கனெக்ட் படத்தில் பாடல்கள், காமெடி ஆகிய இரண்டும் கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா ‘கனெக்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. […]
Tag: நடிகை நயன்தாரா
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கனெக்ட் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர நயன்தாரா தெலுங்கில் காட்பாதர் என்ற படத்திலும், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிக்கும் கோல்ட் படத்திலும் நடித்து வருகிறார். […]
யுவராஜ் தயாளன் இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எலி, தெனாலிராமன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த யுவராஜ் தயாளன் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த […]
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இன்று […]
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அட்லீ. அடுத்ததாக இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் மகன் […]
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதையடுத்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த […]
நயன்தாராவின் திருமணம் முடிவாகிவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதனிடையே, இவர்கள் வெளிநாடுகளில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று இருவரும் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில், விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நயன்தாரா பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் தனது விரலில் மோதிரத்தை காட்டி இது […]
‘கூழாங்கல்’ திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கார் பட்டியலில் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில், இவர் தயாரிப்பில் ‘கூழாங்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வினோத்ராஜ் இயக்கி உள்ளார். ஏற்கனவே, சிறந்த படத்திற்கான பல விருதுகளை இந்த படம் வாங்கியுள்ளது. இந்நிலையில், ஆஸ்கார் போட்டியில் இந்தியா சார்பாக ”கூழாங்கல்” படம் தேர்வாகியுள்ளது. இதற்கு, […]
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் மகாராஷ்டிராவில் இருக்கும் ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. மேலும் இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் […]
பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக நயன்தாரா மார்டனாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. On the […]
ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி இந்த நிறுவனம் கூலாங்கல், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார் . தற்போது இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு […]
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகும் கோல்ட் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், அட்லீ- ஷாருக்கான் இணையும் பாலிவுட் படம் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் பிரேமம் படத்தை இயக்கி பிரபலமடைந்த அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் […]
கையில் குழந்தையுடன் நயன்தாரா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த […]
நயன்தாரா படப்பிடிப்புக்காக செல்லும் போது அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த […]
அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக இயக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதை தொடர்ந்து இவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் மலையாளத்தில் பிரேமம் படத்தை […]
நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியான “நெற்றிக்கண்” திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் திரையுலகின் “லேடி சூப்பர் ஸ்டார்” என்றும் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இவர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளியான “நெற்றிக்கண்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் இவர் கண்பார்வையற்ற பெண் போன்று நடித்துள்ளார். இதனைதொடர்ந்து இந்தத் திரைப்படம் கடந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நாயகி. இவரது படங்கள் எல்லாமே முன்னணி நடிகருக்கு இணையான வரவேற்பை பெறும். OTT தளத்தில் அண்மையில் வெளியானது நயன்தாராவின் நெற்றிக்கண் படம் திரைப்படம். எந்த படத்தின் புரொமோஷனிலும் கலந்துகொள்ளாத நயன்தாரா இப்படத்திற்காக பேட்டி கொடுத்துள்ளார். டிடி தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் நயன்தாராவிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், திருமணம் செய்து கொள்வேன், ஆனால் திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அதனை அறிவிப்பேன் […]
நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் வில்லனாக நடித்துள்ளார்.சமீபத்தில் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகிறது. மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்ட புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தொகுப்பாளினி […]
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிகண் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் வில்லனாக நடித்துள்ளார்.சமீபத்தில் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் […]
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் டைட்டில் டிராக் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் வில்லனாக நடித்துள்ளார். #Netrikann Title Track for […]
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவும் அவருடைய காதலரும் சாய் வாலே என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவருமாக நடிகை நயன்தாரா திகழ்கிறார். இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையே நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர்கள் 2 பேரும் சாய்வாலே என்னும் […]
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. […]
நயன்தாரா புதிதாக திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது இவர் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண், அண்ணாத்த ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா புதிதாக திரில்லர் படம் ஒன்றில் நடித்து […]
பாகுபலி வெப் சீரிஸில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . சமீபகாலமாகவே வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இதுவரை காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா போன்ற பல முன்னணி நடிகைகள் வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவும் வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார் . BIG NEWS: #Nayanthara makes her grand OTT entry with the magnanimous project […]
நடிகை நயன்தாராவின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த சில […]
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த இரண்டு படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு கா,தல் அண்ணாத்த ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது . அதேபோல் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த […]
நடிகை நயன்தாராவின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா . தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . மேலும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு (kurian kodiyattu) உடல்நலக்குறைவு காரணமாக […]
நடிகை நயன்தாரா பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. நடிகை நயன்தாரா தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் […]
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து உச்சத்தில் இருக்கிறார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கபடுகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். எனவே இவர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது? நடைபெறும் என்று ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் ரசிகர் ஒருவர் நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்று […]
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள பாட்டு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து நடிகை நயன்தாரா சில புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் […]
நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கன்னட நடிகர் சுதீப் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிகை நயன்தாரா நடிக்க […]
நயன்தாரா நடிப்பில் உருவாகி பல வருடங்களாக வெளியாகாமல் இருந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் உருவான ஆறடுகுலா புல்லட் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். முதலில் இந்த படத்தை தமிழ் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்க இருந்தார். […]
நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்க உள்ள மூன்று படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் 3 புதிய படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி […]
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார் . இந்த படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே […]
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா கமர்ஷியல் படங்களில் மட்டுமல்லாது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் முதல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்கத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். The #HealingSong OUT NOW! 🎶 […]
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்கத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் […]
நடிகை நயன்தாராவின் மூன்று படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பல புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. கடந்த வருடம் சூரரை போற்று, பென்குயின், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் ரிலீஸானது. இதை தொடர்ந்து பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி வருகிறது. மேலும் வருகிற ஜூன் 18-ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி […]
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்கத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் கடந்த வருடம் இந்த […]
நடிகை நயன்தாராவுடன் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் திடீரென சம்யுக்தா தனது சக போட்டியாளரான ஆரியைப் பற்றி தவறான வார்த்தைகள் கூறியதால் ஆரி ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால் சம்யுக்தா அடுத்த வாரமே மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் […]
நடிகை நயன்தாரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் அஜித், விஜய், ரஜினி, தனுஷ் போன்ற டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் கமர்ஷியல் படங்களில் மட்டுமல்லாது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இவர் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . […]
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்கத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். https://twitter.com/NayantharaU/status/1395081090361028612 மேலும் கடந்த வருடம் இந்த […]
கடந்த மாதம் நடிகை நயன்தாரா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான நிழல் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான நிழல் திரைப்படம் கடந்த […]
நடிகை நயன்தாராவின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, சூர்யா, விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது தமிழில் இவர் நடிப்பில் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. மேலும் சமீபத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடிப்பில் […]
நடிகர் ரஜினியுடன் நடிகை நயன்தாரா விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது . தற்போது நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட […]
நடிகை நயன்தாரா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது நடிகை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. This one @ Ad Shoot 🎥 pic.twitter.com/tLWo19pFhn — Nayanthara✨ […]
நடிகை நயன்தாராவின் விஷூ கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளத்து சேலையில் தலை நிறைய பூ வைத்து ஸ்டைலாகப் போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் புகைப்படங்களைப் பார்த்த அனைவருக்கும் நயன்தாரா எலும்பும் தோலுமாக இருப்பது தான் அதிர்ச்சி அளித்துள்ளது. சந்திரமுகி படத்து ஸ்டில்லை வெளியிட்டு அப்படி இருந்த நயன்தாராவா? இப்படி ஆகிட்டார் என்று சமூக வலைதளவாசிகள் வியந்து கேள்வி எழுப்பியுள்ளனர். இருக்க இருக்க நயன்தாரா மெலிந்து கொண்டே போகிறார். வயது ஏறிக் […]
நடிகை நயன்தாரா கேரளா சேலை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் கமர்ஷியல் படங்களில் மட்டுமல்லாது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நடிகை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. https://twitter.com/NayantharaU/status/1382741666163875840 […]