மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நஸ்ரியா தற்போது முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். இவர் தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, நேரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருந்தபோதே நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்த நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நானியுடன் சேர்ந்து நடித்த ஆண்டே சுந்தராணிக்கி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி […]
Tag: நடிகை நஸ்ரியா
நடிகை நஸ்ரியா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை நஸ்ரியா ‘நேரம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியா தமிழில் மட்டுமல்லாது மலையாள மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இதன் பின் இவர் […]
மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை நஸ்ரியா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’ . இந்தப் படம் வெளியாகும் முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . இந்தப் பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடிய வீடியோவை தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் […]