தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் முடிந்த கையோடு பாரிசுக்கு ஹனிமூன் சென்ற நிலையில், அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். கடந்த சில நாட்களாகவே நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த செய்திகளை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் நடிகை நிக்கி கல்ராணிக்கு வாழ்த்துக்களை […]
Tag: நடிகை நிக்கி கல்ராணி
நடிகை நிக்கி கல்ராணிக்கும், நடிகர் ஆதி பினிசெட்டி இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். மார்ச் 24ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மார்ச் 28 அன்று, நிக்கி தனது இன்ஸ்டாகிராமில் தனது நிச்சயதார்த்த வீடியோவைப் பகிர்ந்தர். அந்த வீடியோ பதிவிடப்பட்ட சிறிது நேரத்தில் வைரலானது. இவர்களுடைய திருமணம் சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் இரவு 12 மணி அளவில் திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட ஆதி, எங்கள் நலம்விரும்பிகள் அனைவரின் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டது உண்மையிலேயே […]
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி. நடிகர் ஆதி தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஈரம், ஆடுபுலி, அரவான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் நடிகை நிக்கி கல்ராணியும் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமாகி கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகவராயினும் நாகாக்க போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளின் படங்களிளும் நடித்துள்ளார். இதற்கிடையில் தமிழில் நிக்கி கல்ராணி, ஆதி […]
சென்னை ராயப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தான் வீட்டில் இல்லாத நேரத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் ரொக்கப்பணம், துணிகளை வீட்டின் பணியாளர் தனுஷ் (19) திருடியதாக நிக்கிகல்ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை அடுத்து திருப்பூரில் பதுங்கியிருந்த தனுஷை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து நாய் முடியை ட்ரிம் செய்யும் கருவி, துணிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நடிகை நிக்கி கல்ராணி நடுக்கடலில் மீன்களுடன் நீந்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு அவர் தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இறுதியாக நடிகர் சசிகுமார் உடன் இணைந்து ராஜவம்சம் படத்தில் நடித்திருந்தார் . மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிக்கிகல்ராணி தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசுக்கு பலரும் உதவி வருகிறார்கள். கொரோனா நிவாரண நிதி திரட்டி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு,முக்கிய பிரபலங்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நிதி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி தேவையற்ற பொருள்களை விற்று கொரோனா […]
முன்னணி நடிகருடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போதும் ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக இருந்த […]
திரையுலகில் ஏழு ஆண்டுகள் நிறைவானதையொட்டி நிக்கி கல்ராணி புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார் . மலையாள திரையுலகில் நடிகை நிக்கி கல்ராணி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘1983’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருந்தார் . இதையடுத்து நடிகை நிக்கி கல்ராணி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் . இதைத்தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா […]