Categories
சினிமா

நான் திமிர் பிடித்தவள் கிடையாது….. நடிகை நித்யாமேனன் விளக்கம்…..!!!!

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்தியா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில்  வெளியாகி உள்ள திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் மலையாள தயாரிப்பாளர் ஒருவர் நடிகை […]

Categories

Tech |