தமிழ் சினிமாவில் பாபநாசம் மற்றும் தர்பார் திரைப்படங்களில் உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்த அசத்தியிருப்பவர் நிவேதா தாமஸ். இவர் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார். ராஜராஜேஸ்வரி என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா மை டியர் பூதம், அரசி, சிவமயம் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். அதன்பிறகு குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதாவுக்கு தெலுங்கில் வாய்ப்புகள் அதிக அளவில் குவிய தொடங்கியது. இவர் […]
Tag: நடிகை நிவேதா தாமஸ்
நடிகை நிவேதா தாமஸ் சம்பள விஷயத்தில் எப்போதும் கறாராக இருந்ததில்லை என தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நிவேதா தாமஸ். மேலும் இவர் மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நிவேதா தாமஸ், ‘இதுவரை நான் நடித்த அனைத்து படங்களிலும் என் கதாபாத்திரங்கள் மிகவும் வலுவாக அமைந்தது. நம்பிக்கையோடு என் கதாபாத்திரங்களில் நடித்தேன் . எப்போதுமே நான் சம்பள […]
நடிகை நிவேதா தாமஸின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பான மூஸா சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். இதையடுத்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் தளபதி விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் கடந்த வருடம் வெளியான தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்து அசத்தி […]
நடிகை நிவேதா தாமஸ் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி வருபவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் தளபதி விஜய்யின் ஜில்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகை நிவேதா […]