Categories
சினிமா தமிழ் சினிமா

மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் நீலிமா… வெளியான அழகிய புகைப்படம்… நச்சுனு குவியும் லைக்ஸ்…!!!

நடிகை நீலிமாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை நீலிமா தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இதையடுத்து இவர் டும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். மேலும் நடிகை நீலிமா நான் மஹான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் படங்களில் மட்டுமல்லாது செல்லமே, அரண்மனை கிளி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முடியல..!! உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக கிளம்பிய வதந்தி… கடுப்பான நீலிமா…!!!

பிரபல சீரியல் நடிகை நீலிமா இறந்ததாக பரவிய வதந்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில்  நடித்து அசத்தியவர் நீலிமா. இவர் தனது சிறப்பான நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாது நான் மகான் அல்ல, திமிரு, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து நடிகை நீலிமா  விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவருடன் 12 வயது வித்தியாசம்… 9 வருடம் கழித்து குழந்தை… என்ன காரணம் தெரியுமா..?

சீரியல் நடிகை நீலிமாவுக்கும், அவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசம் உள்ளதாம். இதில் ஒன்பது வருடங்கள் கழித்து அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டார்களாம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் வில்லியாக வலம் வருபவர் நடிகை நீலிமா. இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சிறுவயதிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்ட நீலிமாவுக்கு தற்போது அழகான பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் இவரது கணவரும் 12 வயது வித்தியாசம். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், நீலிமா தெலுங்கு, அவரது […]

Categories

Tech |