நடிகை பரீனா மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ வெளியாகி உள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல நாடகமாக பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பாகின்றது. இந்த தொடரில் தற்போது ஒரே விஷயத்தை இழுத்து வருகின்றார்கள். இதனால் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இப்போதைக்கு நாடகம் முடிவதாக தெரியவில்லை. https://www.instagram.com/farina_azad_official/?utm_source=ig_embed&ig_rid=91779f52-1a7d-4a57-8f97-87df7e86a212 இந்த நாடகம் இத்தனை வருடங்களாக ஒளிபரப்பாகின்றது என்றால் அதற்கு வில்லி கதாப்பாத்திரம் காரணமாகும். இந்த நாடகத்தில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை […]
Tag: நடிகை பரீனா
பரீனா தனக்கு குழந்தை பிறந்ததை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ”பாரதி கண்ணம்மா” சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல் ஆகும். இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்பட்டு தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் வில்லியாக நடித்து வந்த பரீனா கர்ப்பமாக இருந்தபோதும் ஓய்வெடுக்காமல் நடித்து வந்தார். இந்நிலையில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை பரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/CWUFL4PhCRV/
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி, அருண் பிரசாத், பரீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு DNA டெஸ்ட் எடுத்து விட்டால் அனைத்து பிரச்சினையும் முடிந்து விடும். இருப்பினும் சீரியல் முடிய கூடாது என்பதற்காக பல டுவிஸ்டுகள் வைத்து இயக்குனர் […]
சீரியல் நடிகை பரீனா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் வெண்பா என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் என்பதால் […]
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் . அதேபோல் இந்த சீரியலில் […]
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ‘பாரதி கண்ணம்மா ‘சீரியல் நடிகை தனது கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் பரினா ஆசாத் . இவருடைய கதாபாத்திரம் வில்லத்தனமாக இருந்தாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருப்பதால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் . மேலும் நடிகை பரினா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பதால் […]