Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… குக் வித் கோமாளி பவித்ராவின் சிறுவயது புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவித்ரா. இந்த நிகழ்ச்சியில் இவர் கோமாளி புகழுடன் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருந்தது. பவித்ரா இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர்.     மேலும் இவர் மலையாளத்தில் உல்லாசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடுத்த பிளான் இதுதான்’… ரசிகர்களின் கேள்வி… குக் வித் கோமாளி பவித்ரா சொன்ன பதில்…!!!

சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவித்ரா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஆல்பம் பாடல்கள் மற்றும் சில குறும்படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் மலையாளத்தில் உல்லாசம் என்ற  படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது பவித்ரா ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒரு சதவீதம் கூட உங்கள் அளவுக்கு நான் வரமுடியாது’… பாராட்டிய சமந்தா… பவித்ரா வெளியிட்ட திடீர் பதிவு…!!!

நடிகை சமந்தா குறித்து நடிகை பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பவித்ரா . இதையடுத்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய பவித்ரா வைல்ட் கார்ட் சுற்றில் கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் குக் வித் கோமாளி 2 இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தா போல் மாறிய குக் வித் கோமாளி பவித்ரா… வெளியான அழகிய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். மேலும் இந்த சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பவித்ரா ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான் கண்டிப்பா ட்ரீட் வைக்கிறேன்’… தளபதி 65 படத்தில் நடிக்கிறாரா குக் வித் கோமாளி பவித்ரா?… அவரே கூறிய பதில்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா தளபதி 65 படத்தில் நடிப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. தற்போது இரண்டாவது சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகர் சதீஷுடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல காமெடி நடிகருடன் இணைந்த குக் வித் கோமாளி பவித்ரா… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பவித்ரா பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு  கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பவித்ராவுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பவித்ராவுக்கு திருமணமா?… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிபிரிட்டி சுற்று நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வந்தனர். அதில் பவித்ரா தன்னுடைய நண்பர் சுதர்சன் கோவிந்த் என்பவரை அழைத்து வந்திருந்தார்.   தன்னுடைய குடும்பத்தினர் சென்னைக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வருத்தத்தில் குக் வித் கோமாளி பவித்ரா… வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா மீண்டும் வருத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் மிகவும் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பவித்ரா ஏற்கனவே தனது சமூக வலைதளப் பக்கங்கள் குறித்து வருத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் . இந்நிலையில் மீண்டும் அவர் ஒரு […]

Categories

Tech |