Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்!…. பிரபல நடிகை பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல்…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தன்னுடைய வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திர போஸ் சந்திரபோஸ் மீது கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதாவது தன்னுடைய வீட்டில் இருந்த விலை உயர்ந்த கடிகாரங்களை சுபாஷ் திருடி விட்டதாக பார்வதி நாயர் புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் படி நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நடிகை பார்வதி நாயர் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் சினிமா வாழ்க்கையை சீரழிக்கிறார்….. யார் அந்த இளைஞர்….? பிரபல நடிகை பரபரப்பு புகார்…!!!

நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற இளைஞன் தன் சினிமா வாழ்க்கையை சீரழித்து வருவதாக  புகார் அளித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கடந்த மாதம் தனது வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை திருட்டுபோனதாக புகார் அளித்தார். இதற்கு சுபாஷ் சந்திரபோஸ்தான் காரணம் என குற்றம்சாட்டினார். இந்நிலையில் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த அவர், சுபாஷ் சந்திரபோஸை யாரோ இயக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவதூறு பரப்பினால் நடவடிக்கை…. நடிகை பார்வதி நாயர் திடீர் எச்சரிக்கை….!!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முதலில் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகை பார்வதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தவறான செய்திகள் பரப்பாதீங்க….. மீறினால் அவதூறு வழக்கு பாயும்….. ஊடகங்களுக்கு பிரபல நடிகை எச்சரிக்கை…..!!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் உத்தமவில்லன், நிமிர்ந்து நில், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்‌. இவர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பார்வதியின் வீட்டில் வேலை பார்த்த நபர் வீட்டில் இருந்த சில விலையுயர்ந்த பொருட்களை திருடியுள்ளார். அதன்படி 5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், 3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், ரூபாய் 50 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்! நம்ப வச்சு ஏமாற்றிய நபர்….. பிரபல நடிகையின் வீட்டில் திருட்டு…. போலீசில் புகார்…. பரபரப்பு…!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். இவர் தமிழில் என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய வீட்டில் கடந்த 2 வருடங்களாக வேலை பார்த்த நபர் வீட்டில் இருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப், செல்போன் போன்றவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து நடிகை பார்வதி நாயர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் என்னுடைய வீட்டில் வேலை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதான்… வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகை…!!!

பிரபல நடிகை பார்வதி நாயர் சமூகவலைத்தள பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி . இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது . இதை தொடர்ந்து இந்த படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்வதி நாயர்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!!

நடிகை பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை பார்வதி நாயர் நிமிர் , கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அறிமுக இயக்குனர் தாமரைசெல்வன் இயக்கும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் . இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘ரூபம்’ என்ற டைட்டிலுடன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த […]

Categories

Tech |