Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தமிழ் சினிமா பிடிக்குமா..? தெலுங்கு சினிமா பிடிக்குமா..? அசத்தலான பதில் கூறிய பிந்துமாதவி..!!!

தமிழ் திரைத்துறை பிடிக்குமா? தெலுங்கு திரைத்துறை பிடிக்குமா? என்ற கேள்விக்கு அசத்தலான பதிலைக் கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார் பிந்து மாதவி. பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழைப்போலவே தெலுங்கிலும் ஒளிபரப்பாகின்றது. தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகின்றார். ஏற்கனவே தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானர் பிந்துமாதவி. தற்போது தெலுங்கு பிக்பாஸில் போட்டியாளராக உள்ளார். நிகழ்ச்சியின்போது தொகுப்பாளர் நாகார்ஜுனா பிந்து மாதவியிடம் உங்களுக்கு தமிழ் சினிமா பிடிக்குமா? அல்லது தெலுங்கு சினிமா பிடிக்குமா? என்று […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நடிகை பிந்து மாதவி, ரைசா…. பொதுமக்களுக்கு வேண்டுகோள்….!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை […]

Categories

Tech |