Categories
சினிமா தமிழ் சினிமா

புடவை கட்டிக்கொண்டு அசத்தலாக புல்லட் ஓட்டிய பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல நடிகை ஒருவர் புடவை கட்டிக்கொண்டு புல்லட் ஒட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை பிரகதி கடந்த 1994ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ‌ . இதைத்தொடர்ந்து இவர் பெரிய மருது, சிலம்பாட்டம் ,மார்க்கண்டேயன் ,எத்தன், சித்து பிளஸ் டூ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ‌ .   தற்போது […]

Categories

Tech |