Categories
சினிமா தமிழ் சினிமா

விவாகரத்துக்குப் பின் மீண்டும் இணைந்த நட்சத்திர ஜோடி… வெளியான புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விவாகரத்தாகி ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஞ்சித், பிரியா ராமன்  இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். தமிழ் திரையுலகில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்த ரஞ்சித், பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது நடிகர் ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதேபோல் நடிகை பிரியா […]

Categories

Tech |