தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூர்ணா. இவர் தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த பூர்ணா கடைசியாக பிசாசு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி நடிகை பூர்ணாவுக்கும் துபாய் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், […]
Tag: நடிகை பூர்ணா
தமிழில் முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் கூட அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் துபாய் தொழில் அதிபருடன் பூர்ணாவுக்கு திருமணம் நடைபெற்றது. சென்ற 2020ல் பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கியது பரபரப்பாகியது. அப்போது பூர்ணாவுக்கு, ஒரு நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துபாயில் நகைக்கடை வைத்துள்ளதாகவும், உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். அதன்பின் சிலர் பூர்ணாவை பெண் கேட்டு […]
மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் தமிழில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். இதனயடுத்து, இவருக்கும் தொழிலதிபரான சானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் துபாயில் நடைபெற்றதாக திருமண புகைப்படங்களை பூர்ணா பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்த பூர்ணாவுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், […]
இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தால் கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்படும். இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 10 வருடத்திற்கு விசா இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகம் செல்லலாம். இந்த கோல்டன் விசாவானது பல்வேறு பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத், ஊர்வசி ரவுதாலா, மம்மூட்டி, மோகன்லால், பிரித்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், பாவனா, மீனா, கமல்ஹாசன், வெங்கட் பிரபு, சரத்குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு […]
தமிழ் சினிமாவில் மூன்றாம் ஆண்டு விலங்கியல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூர்ணா. இவருடைய உண்மையான பெயர் ஷாம்னா கசீம். நடிகை பூர்ணா தமிழில் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது பிசாசு 2 மற்றும் அரை டஜன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக துபாய் […]
தமிழில் முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கும் பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி பூர்ணா மீண்டு வந்தது பரபரப்பானது ஆகும். இவருக்கும் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ஷானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்திருக்கிறது. இந்நிலையில் பூர்ணா பேட்டி அளித்ததாவது “என் திருமணம் தள்ளிப்போனதால் வேறு சாதியிலோ, மதத்திலோ வரன் தேடுகிறீர்களா என பலர் கேட்டனர். இது என் தாய்க்கு […]
நடிகை பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள சுந்தரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் . கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘காப்பான்’ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . Intriguing Trailer […]
தன்னை திருமணம் செய்துகொள்ள மோசடி செய்த கும்பல் குறித்து நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த தமிழ் மற்றும் மலையாள நடிகையான பூர்ணாவுக்கு டிக் டாக்கில் அன்வர் என்ற பெயரில் நபரொருவர் அறிமுகமாகி தனக்கு கோழிக்கோட்டிலும் துபாயிலும் நகை கடைகள் இருப்பதாக கூறி பழகி வந்துள்ளார். பின்னர் அவர் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறிய நிலையில் பூர்ணா அன்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த கும்பலை […]