Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பூர்ணிமா பாக்யராஜ்… குவியும் வாழ்த்து…!!!

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ருத்ரன் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூர்ணிமா . இதையடுத்து இவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை பூர்ணிமா சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் படத்தில் பூர்ணிமா பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு கொரோனா …. குடும்பத்துடன் தனிமையில் இருப்பதாக ட்விட்…!!!

நடிகர் சாந்தனுவின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவர் தனிமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களான பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகள் மற்றும் மருமகளுடன் பூர்ணிமா பாக்கியராஜ்… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை பூர்ணிமா அவரது மகள் மற்றும் மருமகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 80களில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பூர்ணிமா பாக்கியராஜ். ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர் பின்னர்  தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இதையடுத்து இவர் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சீரியல்களில் நடித்து வந்த பூர்ணிமா தற்போது சொந்தமாக தொழில் தொடங்கி […]

Categories

Tech |