பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் சென்னையில் கடந்த நவ.28ம் தேதி கவுதம் கார்த்தி – மஞ்சிமா மோகன் திருமணம் நடைபெற்றது. இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனிடையே, மஞ்சிமா மோகன் […]
Tag: நடிகை மஞ்சிமா மோகன்
தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். நடிகை மஞ்சிமா தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது நடிகர் கௌதம் கார்த்திக்குடன் காதலில் விழுந்தார். இருவரும் தங்களுடைய காதலை உறுதிப்படுத்திய நிலையில், நவம்பர் 28-ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக நடிகை மஞ்சிமா மோகன் திடீரென ஒரு முடிவு […]
நேற்று நடிகர் கவுதம் கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மற்றும் பல நடிகர்கள் நடிகைகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில், நடிகை மஞ்சிமா மோகன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை “my favorite human” என குறிப்பிட்டு காதல் குறியீட்டை பயன்படுத்த, அதற்கு கவுதமும் நன்றி “MY favorite human” என கூறி காதல் குறியீட்டை பயன்படுத்தினார். இருவரும் மாறி மாறி காதல் குறியீட்டை பயன்படுத்தி, காதலை உறுதி செய்துள்ளனர். […]
நடிகர் கௌதம் கார்த்திக் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியான தேவராட்டம் என்ற திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படப்பிடிப்பின் போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் […]
கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் குறித்து காதல் பற்றி பரவி வந்த வதந்தியை மறுத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சிமா மோகன். பிரபல நாயகியாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார் மஞ்சிமா மோகன். இந்த படத்தில் நடித்தபோது கௌதமுக்கும் மஞ்சிமா மோகனுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவீட்டாரின் சம்மதத்துடன் கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக […]
‘நான் ரீமேக் படங்களுக்கு எதிரானவள்’ என்று நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம் ,களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் நடிப்பில் எஃப்ஐஆர், துக்ளக் தர்பார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை மஞ்சிமா மோகன் ‘நான் ரீமேக் படங்களுக்கு எதிரானவன்’ என்று கூறியுள்ளார் . பேட்டியில் ‘மலையாள படங்கள் பல மொழிகளில் ரீமேக் […]