கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கௌதம் கார்த்திக், கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “கடல்” திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். ஆனால் இத்திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த கௌதம் கார்த்திக்கிற்கு 2017 ஆம் வருடம் வெளி வந்த “ரங்கூன்” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு ஹர ஹர மஹாதேவகி, […]
Tag: நடிகை மஞ்சுமா மோகன்
தொடர்ந்து உருவ கேலி செய்து வந்ததால் வேதனை அடைந்த மஞ்சிமா மோகன் இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் சினிமா உலகில் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இவர் தற்போது தமிழ், மலையாளம் என இரண்டிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சென்ற சில மாதங்களாக உடல் எடை கூடியதால் உருவ கேலி செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் உருவ கேலிக்கு எதிராக பதிவு […]
நடிகை மஞ்சிமா மோகன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகின்றது. மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபல நடிகையாக வலம் வருகின்றார் மஞ்சிமா மோகன். அண்மையில் இவரும் பிரபல நடிகரும் காதலிப்பதாக வதந்தி பரவி வந்த நிலையில் அதை மறுத்து ஊடகமொன்றிற்கு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் விஷ்ணு விஷாலுடன் இவர் நடித்த திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. https://www.instagram.com/p/CbPRdsFLBsw/?utm_source=ig_embed&ig_rid=0fc579b4-8fef-4a46-936d-447fb63230b9&ig_mid=FBF75049-B0B2-4FAE-B02B-AB8B0EF69782 இந்நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மனோ ஆனந்த் […]
நடிகை மஞ்சிமா மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வதந்தியை கௌதம் கார்த்திக் உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் கடல் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் அடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் மஞ்சிமா மோகனுடன் இணைந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் இணையத்தில் […]
மஞ்சிமா மோகன், அவருக்கும் பிரபல நடிகருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிரபல நாயகியாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார் மஞ்சிமா மோகன். இந்த படத்தில் நடித்தபோது கௌதமுக்கும் மஞ்சிமா மோகனுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவீட்டாரின் சம்மதத்துடன் கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின. […]
நடிகர் கௌதம் கார்த்திக் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக், கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “கடல்” திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். ஆனால் இத்திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த கௌதம் கார்த்திக்கிற்கு 2017 ஆம் வருடம் வெளி வந்த “ரங்கூன்” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு […]