Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்கள் ரைடர்” சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகள்…. அஜித்துடன் பைக் ஓட்டும் பிரபல நடிகை….. டுவிட்டரில் நெகழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, ஜான் கொக்கன், மகாநதி சங்கர், ஜி.எம் சுந்தர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. புதிய அவதாரம் எடுத்த நடிகை மஞ்சு வாரியார்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகை மஞ்சு வாரியார் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார். பிரபல மலையாள நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியார். பழமொழிகளில் ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் அடிக்கடி இயக்குனர் அவதாரம் எடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”சென்டிமீட்டர்”. இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரோபோவாக யோகிபாபு இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வொண்டர் வுமன் ஸ்டைலில் கெத்தாக போஸ் கொடுத்த ‘அசுரன்’ பட நடிகை… வேற லெவல் புகைப்படம்…!!!

‘அசுரன்’ பட நடிகை மஞ்சுவாரியர் வொண்டர் வுமன் ஸ்டைலில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த  திரைப்படம் அசுரன் . இந்த படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மஞ்சு வாரியர் . BE YOUR […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அசுரன்’ பட நடிகையா இவர்?… இளம் நடிகைகளுக்கு சவால் விடும் புகைப்படம்… ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்…!!!

‘அசுரன்’ பட நடிகை மஞ்சுவாரியரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அசுரன் . இந்தப் படத்திற்க்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் , சிறந்த தமிழ் படம் என்ற விருதையும் அசுரன் திரைப்படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பச்சையம்மாள் […]

Categories

Tech |