பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. இவருக்கு கடந்த 1998-ம் ஆண்டு அர்பாஸ் கான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 20 வயதில் தற்போது அர்ஹான் கான் என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மலைக்கா தன்னுடைய கணவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த விவாகரத்துக்கு பிறகு கடந்த 4 வருடங்களாக நடிகர் அர்ஜுன் கபூரை மலைக்கா காதலித்து வருகிறார். நடிகர் அர்ஜுன் கபூர் தமிழில் வலிமை, […]
Tag: நடிகை மலைக்கா அரோரா
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘உயிரே’. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற தைய்ய தைய்யா பாடலின் மூலம் பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா. இவர் 1998 ஆம் ஆண்டு நடிகர் சல்மான்கானின் சகோதரரை திருமணம் செய்து கொண்டார். 19 வருடங்கள் கடந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அர்ஹான் என்னும் மகன் உள்ளார். தற்போது இவரும் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகனுமான […]
ஹிந்தி சினிமாவில் கடந்த 30 வருடங்களாக நடிகையான மலைக்கா அரோரா எல்லா தடைகளையும் கடந்து வந்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நமது நாட்டில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வழியில் பயணிப்பது என்பது மிககடினம் வாய்ந்தது ஆகும். இந்தியாவிலுள்ள பெண்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்கின்றனர். திருமணம், குழந்தைகள் இவை அனைத்தும் ஒரு செயலை தடைசெய்யும் வகையில் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டால், அவருக்கு குழந்தைகள் வந்துவிட்டால், அவர் எல்லாவற்றையும் நிறைவுசெய்து விட்டார் என நாம் […]