Categories
சினிமா

திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில்…. மகாலட்சுமிக்கு வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய ரவீந்தர்…. வைரலாகும் வீடியோ….!!!!

சின்னத்திரை பிரபல சீரியல் நடிகை ஆன மகாலட்சுமி கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகையில் இருவரும் தீபாவளி கொண்டாடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்தனர்.இந்நிலையில் ரவீந்தர் தனது மனைவிக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.அதனை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அது ரொம்ப மோசமான காலகட்டம்” கவின் படத்தால் தான் எனக்கு விவாகரத்து ஆனது…. முதல் திருமணம் பற்றி மனம் திறந்த ரவீந்தர்….!!!!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கடந்த 4 நாட்களாகவே ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி மற்றும் ரவிந்தர் இருவருக்குமே இது 2-வது திருமணம் தான். அதாவது மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர்கள். இதில் மகாலட்சுமிக்கு திருமணம் ஆனது தான் பலருக்கும் தெரியும். […]

Categories

Tech |