Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் லவ் தான் பண்றேன்” ஆனா மகாலட்சுமி….. இன்ஸ்டாவை தெறிக்க விடும் காதல் ஜோடி…. செம வைரல்….!!!!!

சீரியல் நடிகை மகாலட்சுமியின் இன்ஸ்டா  பதிவு வைரலாகி வருகிறது. பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இவர்களின் திருமணம் தான் கடந்த 4 நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகை மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக பலர் கூறிவரும் நிலையில் 2 பேருமே அதை மறுத்துள்ளனர். இவர்களின் திருமண வரவேற்பு […]

Categories

Tech |