Categories
சினிமா தமிழ் சினிமா

“எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கல”…. நடிகை மாளவிகாவை படத்திலிருந்து தூக்க முடிவு செய்த ரஞ்சித்…..? லீக்கான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்த, மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு பார்வதி மற்றும் பசுபதி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ போன்றவைகள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளைஞர்கள் மனதை கிறங்கடிக்கும் ரஜினி பட ஹீரோயின் லேட்டஸ்ட் பிக்ஸ்”…. இதோ…!!!!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மாளவிகா மோகனன். பின் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து மாறன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் அவருக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்த வருகின்றார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார்.  இந்த நிலையில் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஷ்மிகாவின் இடத்தை பிடித்த மாஸ்டர் நடிகை” மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகும் மாளவிகா….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் படு பிஸியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போதைய ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷ் ராஷ்மிகா சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நிலையில், நடிகர் கார்த்திவுடன் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற உடையில் அசத்தலாக இருக்கும் மாஸ்டர் பட நடிகை…. இணையத்தில் புகைப்படங்கள் வைரல்….!!!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு மாளவிகா மோகனன் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த போட்டோ இருக்கா….. ரசிகருக்கு பிரபல நடிகை அனுப்பிய Photo…..!!!!!

மாளவிகா மோகன் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது தளபதி 67 இல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் ப்ளீஸ் நீங்கள் கடைசியாக எடுத்த பிகினி போட்டோ அனுப்புங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாளவிகா மோகனனுக்கு ஜாக்பாட் தான்”…. பான் இந்திய ஹீரோவுக்கு ஜோடியா நடிக்க உள்ளாராம்…. யார் அவர் பாருங்க….!!!

பிரபல நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார்.  தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்டை’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர் ஒரு நல்ல வழிகாட்டி”…. என்னை செல்லமாக இப்படி தான் அழைப்பார்…. தனுஷ் பற்றி பேசிய மால்மோ…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ள “மாறன்” திரைப்படம் OTT தலத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.   தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் தனுஷ் நடித்து வரும் “மாறன்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW….! தனுஷுக்கும், தாராவுக்கும் இடையே…. செம்மையா ஒர்க்அவுட் ஆகுதே பா ‘கெமிஸ்ட்ரி…. வைரலாகும் போஸ்டர்….!!!

மாறன் படக்குழு காதலர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறும் போஸ்டரை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் “மாறன்”. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இப்படத்தில் தனுஷும்  மாளவிகாவும் பத்திரிக்கை நிருபர்களாக நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் தனுஷ் மாறானாகவும், மாளவிகா தாராவாகவும் நடித்துள்ளனர். இந்நிலையில் மாறன் படக்குழுவினர்கள் நேற்று முன்தினம் காதலர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறும் போஸ்டரை வெளியிட்டிருந்தன. அந்த போஸ்டரில் தனுஷும், மாளவிகாவும் அமர்ந்தவாறு ஒருவரை […]

Categories
சினிமா

மாஸ்டர் திரைப்பட நடிகையின் சபதம்…. இந்த மாதம் இதைத்தான் செய்ய போகிறாராம்….!!

நடிகை மாளவிகா மோகனன் இந்த மாதம் முழுக்க மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த தேநீர் தான் அருந்த போகிறேன் என்று இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது பரவி வரும் கொரோனாவின் மூன்றாம் அலையில் திரையுலக பிரபலங்கள் பலர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தி வருகிறார்கள். எனவே, பிரபலங்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறார்கள். https://www.instagram.com/p/CYgeMsrvAxr/ அந்த வகையில், கடந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, தளபதி விஜய் நடிப்பில் வெளியான, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மாளவிகா மோகனனின் கிளாமர் புகைப்படம்… இணையத்தில் செம வைரல்…!!!

மாளவிகா மோகனன் தனது கிளாமர் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு நடிகையான மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்… இணையத்தில் வைரல்…!!!

நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது ‌. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து இவர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை மாளவிகா மோகனனின் புதிய பாலிவுட் படம்… அதிரடியாக தொடங்கிய படப்பிடிப்பு…!!!

மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கும் யூத்ரா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதை தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர் நாயகிக்கு பிறந்தநாள்!”.. புகைப்படத்துடன் வாழ்த்துக்கூறிய முன்னணி நடிகை..!!

மாஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனனுக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து கடந்த வருடம் ஜனவரி மாதத்தில், “மாஸ்டர்” திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. நடிகை மாளவிகா மோகனன், இத்திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர், முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மாளவிகா, நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். எனவே, ரசிகர்கள் பலரும், அவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த பிரபல சீரியல் நடிகை…. வெளியான ஆச்சரிய தகவல்…!!!

மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பில் மாளவிகா மோகனனுக்கு பிரபல சீரியல் நடிகை ஒருவர் டப்பிங் கொடுத்துள்ளார் ‌என்பது தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருந்தார். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது. மேலும் இந்த படம் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜேடி கெட்டப்பில் மாஸ் காட்டும் மாளவிகா மோகனன்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் வரும் விஜய் கெட்டப்பில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து இவர் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் . தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D43 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். https://twitter.com/MasterOfficiaI/status/1407320172784885760 இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாளவிகா மோகனனை செல்லப் பெயர் வைத்து அழைக்கும் பிரபல நடிகர்… அவரே சொன்ன தகவல்…!!!

நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து இவர் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் . தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D43 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தில் ஹீரோயின் இவர் தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது . இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தில் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘யுத்ரா’ படக்குழுவினருடன் இணைந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட மாளவிகா மோகனன்… வெளியான தகவல்…!!!

நடிகை மாளவிகா மோகனன் யுத்ரா படக்குழுவினருடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். மலையாள திரையுலகில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ‘பட்டம் போலே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் இவர் கன்னடம், ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து நடிகை மாளவிகா மோகனன் கடந்த 2019-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… நடிகை மாளவிகா சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை மாளவிகா மோகனன் தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D43 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன் . இதையடுத்து இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நடிகை மாளவிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ராயல் என்ஃபீல்டு பைக்கில் ‘மாஸ்டர்’ பட நடிகை… வைரல் புகைப்படம்…!!!

நடிகை மாளவிகா மோகனன் ராயல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார் . இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்த மாளவிகா முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தற்போது இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புல்வெளியில் படுத்து ஓய்வெடுத்த மாளவிகா… வைரலாகும் புகைப்படம்…!!!

‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில்  முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’ . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார் . இவர்  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர்  . இதையடுத்து இவர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்ததால்  முன்னணி கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புலியுடன் புகைப்படம் எடுத்த ‘மாஸ்டர்’ மாளவிகா… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை மாளவிகா மோகனன் காட்டுப்புலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார் . இவர் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . இதையடுத்து இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷுடன் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை மாளவிகா மோகனன் நடிகர் தனுஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் . இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை மாளவிகா மோகனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர் . So glad to have met you and worked […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மாளவிகா மோகனனின் பொங்கல் ஸ்பெஷல்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை மாளவிகா மோகனன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். தற்போது இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை மாளவிகா மோகனன் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் . சமூக வலைத்தளங்களிலும்  நடிகை மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியுடன் நடிகை மாளவிகாவின் ஸ்பெஷல் புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

தளபதி விஜய்யுடன் நடிகை மாளவிகா இருக்கும் ஸ்பெஷல் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் . நாளை திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது . கடந்த இரண்டு நாட்களாக நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பதிலளித்து வருகிறார் . JD & […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி உங்களை எப்படி அழைப்பார்?… ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ‘மாஸ்டர்’ மாளவிகா…!!!

டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு நடிகை மாளவிகா மோகனன் பதில் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் . நாளை திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தைக் காண ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர். Vijay Sir calls me Malu! ☺️ https://t.co/KXFg7fHUPG — […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ நாயகி மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் . இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் திரையரங்கில் வெளியாக உள்ளது . இந்த படத்திற்காக ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் . கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை மாளவிகா மோகனன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் மாளவிகா மோகனன் … முக்கிய கேரக்டரில் ‘மாஸ்டர்’ நடிகர்… யார் தெரியுமா?…!!!

நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ள பாலிவுட் வெப்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் மாளவிகா மோகனுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பாலிவுட்டில் பிரபல நடிகர் ஷாஹித் கபூர் நடிக்கும் வெப் தொடர் ஒன்றில் நடிகை மாளவிகா […]

Categories

Tech |