Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன இப்படி மாறிவிட்டார்… கணவருடன் நடிகை மியா ஜார்ஜ்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகை மியா ஜார்ஜ் தனது கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை மியா ஜார்ஜ் ‘அமரகாவியம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்த இன்று நேற்று நாளை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதன்பின் இவர் வெற்றிவேல், எமன், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில்  நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி […]

Categories

Tech |