Categories
சினிமா தமிழ் சினிமா

”விருமன்” படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்……. அட இவரா……. யாருன்னு பாருங்க…….!!!

‘விருமன்’ படத்தில் விஜய் டிவி பிரபலமான மைனா நந்தினி நடிக்கிறார். நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.   மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மைனா நந்தினியின் அழகிய வீடு…. இணையத்தில் வெளியான புகைப்படம்…..!!!

மைனா நந்தினி வசித்து வரும் அழகிய வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இவ சின்னத்திரை சீரியல் நடிகர் யோகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை உள்ளது. மேலும், இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை3 போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் பிரபல நடிகரின் பேரனா?… வெளியான புதிய தகவல்…!!!

சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் பிரபல நடிகரின் பேரன் என்பது தெரியவந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் மைனா நந்தினி . இவர் நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார் .மேலும் இவர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது . குழந்தை பெற்ற பிறகும் நடிப்பில் அதிகம் கவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நரைத்த முடி, சுருங்கிய கன்னம்… சீரியல் நடிகை மைனா நந்தினியின் லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

சீரியல் நடிகை மைனா நந்தினி வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சீரியலில் நடிகைகள் நடிப்பதை தாண்டி போட்டோ ஷூட் நடத்துவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். சில நடிகைகள் மிகவும் வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை மைனா நந்தினி தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் . மேலும் இவர் நம்ம […]

Categories

Tech |