யாஷிகாவும் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”பீஸ்ட்” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் ”அரபிக் குத்து” பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் இணையத்தில் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வீடியோவும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நடிகை யாஷிகாவும் […]
Tag: நடிகை யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து சிலர் மோசமான கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார். இதில் மக்களிடையே பெரிய ஆதரவைப் பெறவில்லை என்றாலும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், போட்டோ ஷூட் போன்றவற்றில் பிஸியானார். […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இவரிடம் இணையதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின்பு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழிகளுடன் காரில் சென்றபொழுது […]
யாஷிகா ஆனந்த் கைப்பிடி உதவியுடன் நடக்கும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் யாஷிகா ஆனந்த் பிரபல நடிகைகளில் ஒருவர் ஆவார். கடந்த ஜூலை மாதம் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி செட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இடுப்பு மற்றும் கால் பகுதியில் எலும்புகள் உடைந்தன. இதற்காக இவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கைப்பிடி […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் […]
மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.