நடிகை ரகுல் பிரீத் சிங் உடற்பயிற்சி குறித்து பேசி உள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்த வரும் கதாநாயகிகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என். ஜி. கே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது, […]
Tag: நடிகை ரகுல் பிரீத்சிங்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் இரட்டை வேட்டியத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெறு வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்பட பணிகள் தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஷங்கர், கமலஹாசன் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். இதனையடுத்து […]
பிரபல நடிகை ரகுல் பிரீத்சிங் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் 12 வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். மேலும் தீவிபத்து நடந்த போது ரகுல் பிரீத்சிங் வீட்டில் இல்லை.