Categories
சினிமா

OMG: பழம்பெரும் நடிகை திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!

எம்ஜிஆருடன் “எங்க வீட்டுப் பிள்ளை” படத்தில் நடித்த இரு நடிகைகளில் ஒருவர், நடிகை ரத்னா(74). நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்ற பாடல் காட்சியில் இவர் சிறப்பாக நடித்திருப்பார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்த இவர், உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். […]

Categories

Tech |