தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் நடிகை ரம்பா. இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து இந்திய மொழிகளிலும் கலக்கியவர். பிறகு சினிமாவில் மார்க்கெட் குறைய தொடங்கியதால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்போது திருமணத்திற்கு பிறகு சுத்தமாக சினிமா பக்கம் வருவதை கிடையாது. இவர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது […]
Tag: நடிகை ரம்பா
நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் வாயிலாக தமிழில் சினிமாவிற்கு அறிமுகமாகி 90களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஆவார். சென்ற 2000ம் வருடங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வந்த ரம்பா ரஜினி, அஜித், விஜய் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கனடா நாட்டின் தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம்செய்து கொண்ட ரம்பாவுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் அடிக்கடி ரம்பா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன்கூடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துவந்தார். கடந்த […]
நடிகை ரம்பா ரசிகர்களிடம் சொல்லித் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ரம்பா. ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “உள்ளத்தை அள்ளி தா” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி உருவாக்கியுள்ளனர். ரஜினி, சரத்குமார், கமல், அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் […]
குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்லும்போது, நடிகை ரம்பாவின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்கள். இளையமகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தியை அவரது ட்விட்டரில் பதிவிட்டு, ‘எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.