ராஷ்மிகா ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா […]
Tag: நடிகை ரஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா குறித்து பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார். அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி இருந்தார். […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடித்த போது நடிகர் ரக்ஷித் செட்டியுடன் ராஷ்மிகா காதலில் விழுந்த நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால் தன்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்து ராஷ்மிகா விலகி விட்டார். சமீபத்தில் ஒரு பேட்டியின்போது கிரிக் பார்ட்டி படத்தை பற்றி பேசிய ராஷ்மிகா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ரக்ஷித் செட்டியை […]
தென்னிந்திய திரையுலகில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ராஷ்மிகா கர்நாடகாவில் நிறைய சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் சமீபத்தில் வருமானவரித்துறை சோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் புஷ்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. Instagram இல் இந்த இடுகையைக் காண்க […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக கார்த்தி வலம் வருகிறார். இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகர் கார்த்தி சர்தார் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஜோக்கர், குக்கூ மற்றும் ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜமுருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் […]
விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ என்ற படத்தில் ரஷ்மிகாவுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர். விஜய் தேவரகொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபுவின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா மூலம் அறிமுகமானார். விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில் இருவரும் ஜோடியாக வெளியிடங்களுக்கு சென்றாலும் காதலை மட்டும் இதுவரை உறுதி செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் விஜய் தேவரகொண்டாவும், […]
‘தளபதி 66’ படத்தின் க்யூட்டான பூஜை வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், தில் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடிக்க உள்ளார். இந்நிலையில், […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் செயலால் ரசிகர்கள் வருத்தமடைந்திருக்கிறார்கள். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் திரையுலகில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். மேலும் இவர் கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதேநேரம் ராஷ்மிகாவுக்கு மிகுந்த அழகு இருக்கிறது ஆனால் அவருக்கு […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குனர் அனுதீப் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் […]
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும் நடிகை ராஷ்மிகா […]
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தனது […]
நடிகை ராஷ்மிகா தனது நாய் குட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் […]
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். Waiting for […]
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இவர் இந்த படத்தின் மூலம் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் சுல்தான் […]
நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்காக கிரிக்பாட்டி பட இயக்குனர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ராஷ்மிகா ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். Sharing this beautiful […]
நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’ பட மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, நெப்போலியன் லால், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. Want to know […]
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் ‘கீதாகோவிந்தம்’ படத்தில் நடித்து பிரபலமடைந்தார் . இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் தேவர்கொண்டா நடித்திருந்தார் . இதையடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த […]
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் நடிகை ராஷ்மிகா தமிழில் நடித்துள்ள முதல் […]
நடிகை ராஷ்மிகா அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் ,டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் நடிகை ராஷ்மிகா தமிழில் […]
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது . பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் அமர் ப்ரீத் ஷாப்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள பாடல் ‘டாப் டக்கர்’ . இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா, அமித் பாட்ஷா ,ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர் . இந்த பாடலுக்கு பிரபல நடிகையை ராஷ்மிகா மந்தனா நடனமாடியுள்ளார் . மேலும் ஒய் ஆர் எஃப் மற்றும் சாகா […]
யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகை ரஷ்மிக்கா நடித்துள்ள ‘டாப் டக்கர்’ ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா . இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் பிரபலமடைந்தார். தற்போது இவர் நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். இதையடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் […]
நடிகர் விஜய் குறித்து ஒரே வார்த்தையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு உலக அளவில் ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . நடிகர் விஜய் குறித்த எந்த செய்தியாக இருந்தாலும் அது சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் வேகமாக பரவும் . நடிகர் விஜய் பற்றிய செய்திகள் வெளியாகாத நாளே இல்லை என்றும் சொல்லலாம். ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகிலும் […]
நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் ,தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார் . இதையடுத்து இவர் சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த ‘சரிலெரு நீகேவ்வரு’ படம் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இவர் நடிகர் அல்லு […]
கூகுளின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாகிய ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தின் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின் இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த’ கீதாகோவிந்தம்’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார். தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனாக மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த ‘சரிலேரு நீகெவ்வரு’ திரைப்படம் ஹிட்டானது . இந்நிலையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகையாக ராஷ்மிகா பெயர் தேர்வாகியுள்ளது . இதனால் கூகுள் […]
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின்- 40வது திரைப்படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து சூர்யாவின் 40-வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா […]