Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவை திட்ட சொன்னாங்க”…. இதெல்லாம் எப்பவோ கிடச்சிருக்க வேண்டியது‌‌…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பயிர் போன சிம்பு சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த […]

Categories
சினிமா

ஷெரோ விருதுகள்: “எனக்கு பொறுமை கிடையாது”…. ஓபனாக பேசிய நடிகை ராதிகா…..

ஷெரோ 2022க்கான விருதுகள் வழங்கும் விழாவில் சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், ஷெரோ ஹோம்புட் நிறுவனர் ஜெயஸ்ரீ, திலக் வெங்கடசாமி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் போன்றோர் இணைந்து வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனைபடைத்த திருமதி நித்யாவிற்கு குயின் விருதை வழங்கினர். இவ்விழாவில் வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனைபுரிந்த 50-க்கும் அதிகமான பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ராதிகாஅவர்கள் பேசியிருப்பதாவது, நானும்-சுகாசினியும் 42 வருடங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம். இதில் சுகாசினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை…. பாரதிராஜாவுக்காக உருகிய ராதிகா…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன் பின் பாரதிராஜா முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், நிழல்கள், புதிய வார்ப்புகள் என ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாரதிராஜாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் சிகெரெட்டுடன் கெத்தாக அமர்ந்திருக்கும் நடிகை ராதிகா…. இணையத்தில் போட்டோ வைரல்….!!!

நடிகர் விஜய் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி க்ரைம் தில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘கொலை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலாஜி குமார் இயக்க, இன்ஃபினிட்டி லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ராதிகா… வெளியான வீடியோ… ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!!!

நடிகை ராதிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1978-ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராதிகா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சித்தி, அண்ணாமலை, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்து நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காலை மகிழ்ச்சி’… கையில் காபி கப்புடன் ராதிகா… லைக்குகளை குவிக்கும் புகைப்படம்…!!!

கையில் காபி கப்புடன் நடிகை ராதிகா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா. இதையடுத்து இவர் பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் படங்களில் மட்டுமல்லாது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சித்தி, செல்லமே, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்து நடித்து வந்தார். கடைசியாக சித்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராதிகாவின் நியூ லுக்… எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான புகைப்படம்…!!!

நடிகை ராதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கமல், ரஜினி, பாக்யராஜ், என பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . மேலும் நடிகை ராதிகா சித்தி, செல்லமே, வாணி ராணி போன்ற பல ஹிட் சீரியல்களில் நடித்து அசத்தினார். Cheering […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நரைத்த முடி, வயதான தோற்றத்தில் ராதிகா… வெளியான புகைப்படம் இதோ…!!!

நடிகை ராதிகா வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ராதிகா பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவர் படங்களில்  மட்டுமல்லாது சீரியல்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் அசத்தி வந்த ராதிகா சமீபத்தில் இனி சின்னத்திரை சீரியல்களில் நடிக்கப்போவதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் . ஆனால் நடிகை ராதிகா தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சித்தி 2’ சீரியல்… ராதிகாவுக்கு பதில் இவங்களா?… தீயாய் பரவும் தகவல்…!!!

சித்தி 2 சீரியலில் இருந்து ராதிகா விலகியதால் அவருக்கு பதில் பிரபல நடிகை நடிக்கயிருப்பதாக தகவல் பரவி வருகிறது . சினிமாவில் ஹிட் அடித்த படங்களின் இரண்டாம் பாகம் தயாராவது போல் சமீபகாலமாக ஹிட் அடித்த சீரியல்களின் இரண்டாம் பாகங்கள் அதிகம் தொடங்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று ஹிட் அடித்த சித்தி சீரியலின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது . முதல் பாகத்தில் நடித்த ராதிகா இரண்டாவது பாகத்திலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘திரிஷ்யம் 2’ சூப்பர் படம்… பாராட்டிய பிரபல நடிகை…!!!

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம் 2’ திரைப்படத்தை பிரபல நடிகை பாராட்டியுள்ளார் . இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் – மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . இந்த திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . மேலும் இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராதிகா வெளியிட்ட அறிவிப்பு… அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை ராதிகா திடீரென வெளியிட்டுள்ள அறிவிப்பை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . சின்னத்திரையில் சில வருடங்களுக்கு முன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று ஒளிப்பரப்பாகி வந்த சித்தி தொடர். மீண்டும் புதிய திருப்பத்துடன் உருவாகியுள்ளது சித்தி 2 தொடர். இந்தத் தொடரில் முன்னணி கதாபாத்திரமாக நடிகர் ராதிகா நடித்துள்ளார். இந்நிலையில் திடீரென ராதிகா சின்னத்திரையில் இருந்து தாம் விலகுவதாக கூறியுள்ளார். இச்செய்தி சின்னத்திரை மற்றும் ரசிகர்களிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராதிகா வெளியிட்ட சோகமான பதிவு … ‘கிழக்கே போகும் ரயில்’ பட ஒளிப்பதிவாளர் மரணம்…!!!

நடிகை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் சோகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ராதிகா திரைப்படங்களில் நடித்து வருவதோடு சீரியல்களிலும் நடித்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‌. தற்போது நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியல் பணிகளை கவனித்து வருகிறார் ‌ . இந்நிலையில் நடிகை ராதிகா தனது ட்விட்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்க்கும் மாலையுமாய் ராதிகா- சரத்குமார்… காஞ்சி காமாட்சி கோயிலில் பூஜை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகாவுடன் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சரத்குமாருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது . இதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நடிகர் சரத்குமார் குணமடைந்தார் . இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நடிகர் சரத்குமாரும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவும் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர் . இருவரும் அங்கு உள்ள கோவிலில் மாலையணிந்து பூசாரிகள் […]

Categories

Tech |