Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப தைரியம் தான்….. அந்த படங்களில் நடிக்க ஆசையாம்….. நடிகை ராஷி கண்ணா ஓபன் டாக்….!!!!

நடிகை ராஷி கண்ணா இந்திய மற்றும் தெலுங்கு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை ராஷி கண்ணா பேய் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தனது சினிமா பயணம் குறித்து பேசிய அவர், “எனது சினிமா பயணம் நன்றாக உள்ளது. நான் நடித்த படங்கள் தோஇந்நிலையில் ல்வி அடைந்த சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன. நான் நிராகரித்த படங்கள் வெற்றி அடைந்தாலும் வருத்தப்பட மாட்டேன். நினைத்ததை எல்லாம் சாதிக்க இன்னும் 20 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவரை பார்த்து பல காட்சிகளை சொதப்பி விட்டேன்”…. பிரபல நடிகர் பற்றி ராஷிகண்ணா ஓபன் டாக்…!!!

நடிகை ராஷி கண்ணா தான் நடிக்கும் வெப் சீரிஸ் குறித்து பேசியுள்ளார்.  ராஷி கண்ணா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. இந்த படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, இவர் ‘சைத்தான் கா பச்சா’ ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகை ராசி கண்ணா தற்போது அஜன் தேவ்கனுடன் ‘ருத்ரா: த எட்ஜ் ஆப் டார்க்னஸ்’ என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்த ராஷி கண்ணா…. ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!!!

ராஷி கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர். சுந்தர். சி இயக்கத்தில் இவர் நடித்த ”அரண்மனை 3” திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில், தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழை தீவிரமாக கற்று வரும் ராஷி கண்ணா… தானே டப்பிங் பேச ஆசை…!!!

பிரபல நடிகை ராஷி கண்ணா தமிழ் பேச தீவிரமாக கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா. இப்படங்களை தொடர்ந்து இவர் தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் இப்படத்தில் நடித்த ஒரு சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த சுந்தர் சி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் தான் எனக்கு பிடிக்கும்…. ரசிகரின் கேள்வி…. மனம் திறந்த பிரபல நடிகை…!!

தமிழ் திரையுலகில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ராஷி கண்ணா. தற்போது ராசி கண்ணா நடிப்பில் தமிழில் அரண்மனை 3 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராஷி கண்ணாவின் ரசிகர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ஒரு ரசிகர் “தமிழில் உங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் யார்?” என்று கேட்டார். இதற்க்கு பதிலளித்த ராஷி கண்ணா “தமிழில் எனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் அரண்மனை3 சிங்கிள்…. ராஷி கண்ணா செம்ம டான்ஸ்….!!!

அரண்மனை மூன்றாம் பாகத்தின் முதல் சிங்கிள் வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அரண்மனை. இத்திரைப்படத்தில் ஆர்யா,ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மாபெரும் ஹிட் அடைந்ததால் மூன்றாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரண்மனை மூன்றாம் பாகத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. இந்த முதல் பாடலில் நடிகை ராஷி கண்ணா பயங்கரமாக நடனமாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய ராஷி கண்ணா…!!!

நடிகை ராஷி கண்ணா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்காநொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதை தொடர்ந்து இவர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ரிலீஸாக உள்ளது . தற்போது நடிகை ராஷி கண்ணா திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம… தனுஷின் அடுத்த படத்தில் இரண்டு இளம் நடிகைகள்… யார் யார் தெரியுமா?…!!!

தனுஷின் அடுத்த படத்தில் இரண்டு இளம் நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி போன்ற படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனுஷ்கா, சமந்தா மாதிரி இருக்கனும்…. அப்பதா சினிமாவில் இருக்க முடியும்…. ராஷி கண்ணா பேட்டி….!!!

அனுஷ்கா, சமந்தா மாதிரி இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்று ராஷி கண்ணா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பிஸியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா துறையில் ஆணாதிக்கம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாகவே இருக்கிறது. இருப்பினும் பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து கொண்டே தான் வருகிறார்கள். குறிப்பாக அனுஷ்கா, சமந்தா மாதிரி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இப்போது இல்லை என்றால் எப்போது?’… நடிகை ராஷி கண்ணாவின் செயலுக்கு குவியும் பாராட்டு…!!!

நடிகை ராஷி கண்ணா சாலையோரங்களில் வாழும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதையடுத்து இவர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார் . தற்போது இவர் துக்ளக் தர்பார், அரண்மனை-3, மேதாவி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களிலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கோலிவுட் முதல் பாலிவுட் வரை குவியும் பட வாய்ப்புகள்… சம்பளத்தை ஏற்றிய ராஷி கண்ணா…!!!

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடிகை ராஷி கண்ணா பிஸியாக நடித்து வருகிறார். ஹிந்தி திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதன்பின் இவர் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இதையடுத்து நடிகை ராஷி கண்ணா கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியுடன் நடிக்க தேதி இல்லை…. அதிரடியாய் இணைந்த பிரபல நடிகை…!!

துக்ளக் தர்பார் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருந்த அதிதி ராவ் விலகியதால் ராசி கண்ணா கதாநாயகியாக இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் லலித் குமார் தயாரிக்கும் படமான துக்ளக் தர்பார் என்னும் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக   காற்றுவெளியிடை , செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஒப்பந்தம் செய்திருந்தனர். இவர் படத்தின் தொடக்கவிழா  பூஜையிலும்  கலந்து கொண்ட  […]

Categories

Tech |