Categories
சினிமா தமிழ் சினிமா

அழகு மட்டும் போதாது…. திறமை இருக்கணும்… ராஷ்மிகாவை உதாரணம் காட்டிய தளபதி…!!  

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா அழகா இருந்தா நடிக்க வந்திரலாம் அப்படின்னு இருப்பதில்லை. திறமை இருந்தால் தான் நிலைச்சு நிற்க முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். இப்ப நான் உங்களுக்கு திருஷ்டி சுத்தி போட்றேன். மற்றபடி என்னுடைய நண்பர்கள் ஸ்ரீமந்த், டிடிவி கணேஷ், கணேஷ் வெங்கட் ராம், சங்கீதா, சமீதா, சஞ்சனா, குட்டீஸ், எடிடர் பிரவீன் சார், சுனில் சார், டான்ஸ் மாஸ்டர், சண்டே பயிற்சியாளரும் சரி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

#Varisu Audio Launch: என்ட்ரி கொடுத்தார் வாரிசு நாயகி… வைரலாகும் போட்டோ…!!!

இசை வெளியீட்டு விழாவிற்கு நாயகி ராஷ்மிகா மந்தனா வந்திருக்கின்றார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாமி சாமி பாடல்…. ராஷ்மிகாவை மிஞ்சிய சங்கர் மகள்…. வெளியான அசத்தல் வீடியோ….!!!!

சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா மந்தனாவை மிஞ்சும் அளவிற்கு நடனமாடிய அதிதி சங்கர். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த  விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி சங்கர். இவர் விருமன் படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சங்கர் மகளாவார். தற்போது அதிதி சங்கருக்கு ரசிகர்கள் ஆர்மி உருவாகி வருகின்றனர். விருமன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து “மாவீரன்” என்ற படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறுப்பு மட்டும் தான் கிடைக்குது….. இதில் கேலி வேறு…. வேதனையோடு ராஷ்மிகா போட்ட‌ பதிவு…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு புஷ்பா படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பல மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ராஷ்மிகா மிகவும் வருத்தப்பட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் தேவரகொண்டாவுடன் காதலா…? நடிகை ராஷ்மிகா சொன்ன பதில்…. ஷாக்கில் ரசிகர்கள்….!!!!

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் மூலமாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவவை இவர் காதலிப்பதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு தற்போது சரியான பதிலடி கொடுத்துள்ளார். கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் இராஷ்மிகா இணைந்து நடித்த போது காதல் மலர்ந்ததாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அதற்கு இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வதந்திகள் அழகாக உள்ளது”…. நடிகை ராஷ்மிகா கூறிய பதில்…. என்னன்னு பாருங்க….!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் உருவான ‘புஷ்பா’ திரைப்படம் […]

Categories
சினிமா

“சினேகிதர்கள் எல்லாம் எனது குடும்பம்”….. நடிகை ராஷ்மிகா பேட்டி…..!!!!

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்து பிரபலமானவர்  ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய் ஜோடியாக தமிழ், தெலுங்கில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நடித்த புஷ்பா படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். 2 இந்தி படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ”எனது சிறு வயது வாழ்க்கை வீட்டை விட்டு தொலைவில் விடுதியில்தான் கழிந்தது. ஆனாலும் எனக்கு ஹாஸ்டல் வாழ்க்கை பாரமாக தோன்றவில்லை. எங்கு சென்றாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளையதளபதியின் 66 ஆவது திரைப்படம்…. வெளியான முழு விவரம்…. விஜய்க்கு ஜோடி யார்னு தெரியுமா?….!!

இளையதளபதி விஜய்யின் 66 ஆவது படம் குறித்த முழு விபரம் வெளியாகியுள்ளது. இளைய தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்தினை இயக்குனர் வம்சி பைடிபல்லி டைரக்ட் செய்யவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் பல அருமையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அரை மணி நேரத்திற்கு கோடியில் சம்பளமா?”…. பிரபல நடிகையின் செயலால் அதிர்ச்சியின் உச்சிக்கு சென்ற தயாரிப்பாளர்…!!!!

30 நிமிடம் நடிப்பதற்கு 1 கோடி ரூபாயை நடிகை ராஷ்மிகா மந்தானா கேட்டுள்ளார்.  நடிகை ராஷ்மிகா மந்தானா கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக வளர்த்துள்ளார். இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா அவரது சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். […]

Categories
சினிமா

புஷ்பா 2 படம் எப்படி இருக்கும்?…. வள்ளி சொன்ன சிக்ரேட்…. வைரல்….!!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் டிசம்பர் 17ஆம் தேதி புஷ்பா திரைப்படம் வெளியானது. இதில் பாகாத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் அன்புக்கு நன்றி. இதுதான் எங்களை இன்னும் கடினமாக உழைக்க வைக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…..? இத்தனை கோடியா…..!!!

ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”புஷ்பா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் புஷ்பா படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி இவர் இந்த படத்தின் முதல் பாகத்திற்கு மற்றும் 3 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருடன் நடனமாட தயாராகும் ராஷ்மிகா… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

புஷ்பா படத்தின் பாடலுக்காக நடன பயிற்சியை தொடங்கியுள்ளதாக ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா’ திரைப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். புஷ்பா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காஜல் அகர்வால், சமந்தாவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா… எதில் தெரியுமா?…!!!

நடிகை ராஷ்மிகாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 19 மில்லியனைத் தாண்டியுள்ளது . கன்னட திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா . இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார் . சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இவர் பாலிவுட்டில் அமிதாப் பச்சன், […]

Categories
சினிமா

தமிழர் ஒருவரை தான் திருமணம் செய்வேன்…. பிரபல நடிகை பேட்டி…..!!!

தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா தனது நடிப்பில் இளைஞர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அவர் தற்போது தமிழர் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் தமிழ்நாட்டின் உணவு வகைகள் வெகுவாக என்னை கவர்ந்து விட்டது. தமிழ் உணவில் அறுசுவை இருக்கிறது. இதற்காகவே ஒரு தமிழரை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு பெண்ணாக மாறி விடுவேன் என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறிய இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |