Categories
இந்திய சினிமா சினிமா

“அந்த மாதிரி பாட்டு மட்டும் தான் இருக்கு”…. பாலிவுட்டுக்காக தென்னிந்திய சினிமாவை குறை சொன்ன ராஷ்மிகா…. வைரல் வீடியோ…!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது நடிகர் விஜயுடன் சேர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகை ராஷ்மிகா தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் நிலையில், குட்பை படத்தை தொடர்ந்து தற்போது மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகை ராஷ்மிகா பேசியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!…. சூப்பர்…. அசத்தும் உடையில் ரசிகர்களை கவரும் ராஷ்மிகா மந்தனா…. டிரெண்டாகும் புகைப்படம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“எனக்கு எந்த தடையும் போடல”…. வாய்க்கு வந்தபடி பேசுறாங்க….. சர்ச்சைக்கு நடிகை ராஷ்மிகா தரமான பதிலடி….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருவதோடு, புஷ்பா 2 திரைப்படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் காந்தாரா படத்தை பார்க்க வில்லை என்று விமான நிலையத்தில் போகிற போக்கில் சொன்னது கன்னட சினிமாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு படங்களில் நடிப்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் ஃபார்முக்கு வந்த ராஷ்மிகா”…. இல்ல இல்ல கிர்ஷ்மிகா…. போட்டாவால் கிறங்கிப்போன ரசிகாஸ்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் ரிலீஸ் ஆன கீதாகோவிந்தம் திரைப்படம் ராஸ்மிகாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. சமீபத்தில் ரிலீசான புஷ்பா படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. இவர் தற்போது தமிழில் நடிகர் விஜயுடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பழச மறக்கக் கூடாது”….. குரு நாதரின் காந்தாரா படத்தால் ராஷ்மிகாவுக்கு வந்த சிக்கல்.‌…. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது. அதன்பிறகு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த புஷ்பா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில், பாலிவுட் சினிமாவில் இருந்தும் ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்களும் நீங்களும் ஒன்னு தான்”…. நடிகை ராஷ்மிகாவை வச்சி செய்யும் இணையவாசிகள்….. வைரலாகும் புகைப்படம்…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவில் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமான ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து பல மொழிகளில் இருந்து வாய்ப்புகள் குவிந்தது. தற்போது கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து பேசிய ஜான்விகபூர்”…. எந்த அடிப்படையில் அவர் அப்படி கூறியிருப்பார்…?

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா குறித்து ஜான்வி கபூர் பேசியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். இவரும் நடிகை ராஷ்மிகாவும் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தபோது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக காதல் முறிந்து விட்டதாகவும் தற்போது இருவரும் நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஷ்மிகாவின் இடத்தை பிடித்த மாஸ்டர் நடிகை” மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகும் மாளவிகா….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் படு பிஸியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போதைய ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷ் ராஷ்மிகா சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நிலையில், நடிகர் கார்த்திவுடன் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகினியில் படு கவர்ச்சி” நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்…. செம வைரல்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா அசத்தலாக நடனமாடி இருப்பார். இந்த பாடலுக்கு பிறகு தான் ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. இவர் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட! உண்மைதான் போல…. விஜய்யுடன் ஜாலியாக ஊர் சுற்றும் ராஷ்மிகா…. வெளிச்சத்திற்கு வந்த காதல்…. வைரலாகும் வீடியோ….!!!!!

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.   இதனையடுத்து இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்நிலையில், இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதல் செய்து வருகின்றனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் இணைந்த ராஷ்மிகா…. புதிய அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார். தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு ரிலீசாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ளீஸ்” நெஞ்சில் ஆட்டோகிராப் போடுங்க…. ராஷ்மிகாவை வற்புறுத்திய ரசிகர்…. வீடியோ வைரல்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் தற்போதைய லேட்டஸ்ட் கிரஷ். இவர் கன்னட சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தெலுங்கில் வெளியான கீதாகோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சாமி சாமி என்ற பாடலின் மூலம் ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவில் பட வாய்ப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம க்யூட்டா இருக்காங்களே…. நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் சீதாராமம் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய மிகப்பெரிய ஆசை நடந்து விட்டது” கனவு நிறைவேறியதால் மகிழ்ச்சியில் ராஷ்மிகா….!!!

பிரபல நடிகை தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாக கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா தன்னுடைய க்யூட்டான பாவனைகள் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார். அதன் பிறகு ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில், ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இவர் தற்போது நடிகர் விஜய்யுடன் சேர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பாருடா… “தொழிலதிபர் அவதாரம் எடுத்த ராஷ்மிகா மந்தனா”…!!!!!

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்பொழுது தொழிலதிபராக களம் இறங்கியுள்ளார். கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான புஷ்பா திரைப்படம் பிளாக் பாக்ஸர் வெற்றியை பெற்றது. வசூலிலும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது. தற்போது இவர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றார். மேலும் புஷ்பா 2, குட்பை, […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“வாய்ப்பை தவறவிட்ட பூஜா”… குஷியில் ராஷ்மிகா…!!!

தளபதி 66 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பூஜா ஹெக்டே. விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக இன்று பீஸ்ட் திரைப்படமானது ரிலீசாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அடுத்ததாக விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். இவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். படப்பிடிப்பின் பூஜையில் விஜய்யை பார்த்ததும் அவருக்கு திருஷ்டி எடுத்தார் ராஷ்மிகா மந்தனா. அந்தப் புகைப்படமானது இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐய்யயோ….! ‘தளபதி 66’ படத்தின் கதாநாயகி…. யார் தெரியுமா…? குமுறுகிறார்கள் தளபதி ரசிகர்கள்….!!!

தளபதி 66 விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானது. தளபதி விஜயின் 65வது படமான பீஸ்ட் வரும் ஏப்ரல் 13 இல் திரைக்கு வர தயாராக உள்ளது. இப்டத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தின் இயக்குனர் நேல்சன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, பூஜா ஹெக்டே மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளனர். இப்படம் முடிவடைந்த நிலையில் தெலுங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை ராஷ்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்…!! பாலிவுட்டில் பிரபல நடிகருடன் ஜோடியாக….!!!

ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை ஆவார். இவர் தற்போது பாலிவுட் பக்கம் நடித்து வருகிரார் . அந்த வகையில்  பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் ‘மிஷன் மஜ்னு’ படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ‘குட் பை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘குட் பை’ படத்தின் படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சன் உடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. வித்தியாசமான கெட்டப்பில் ராஷ்மிகா மந்தனா….. நீங்களே பாருங்க…..!!!

ராஷ்மிகா மந்தனா புடவை அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கீதாகோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா… திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா…!!!

விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் குறித்து முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலிக்கின்றார்கள். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற வதந்தி பரவி வந்தது. இதற்கு விஜய் தேவரகொண்டா மீண்டும் முட்டாள்தனமான செய்தி, இதில் உண்மையே […]

Categories
சினிமா செய்திகள்

“எனது உற்சாகத்திற்கு காரணம் என்ன தெரியுமா…?” பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா… இணையத்தில் வீடியோ வைரல்…!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா இணையத்தில் வெளியிட்ட வீடியோ பதிவானது வைரலாகி வருகிறது. கோலிவுட், டோலிவுட் என அனைத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இவர் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் சுல்தான் இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாகநடித்திருந்தார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது உற்சாகத்திற்கும் மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்பதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் அனைவருக்கும் ராஷ்மிகா […]

Categories
கிசு கிசு சினிமா

நான்சென்ஸ்…. எதுக்கு இப்படி பேசுறீங்க…. “காதல் குறித்த வதந்தியால் டென்ஷனான பிரபல நடிகர்”….!!!

விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா மந்தனா குறித்து பேசப்பட்டு வந்த கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவர்கொண்டா அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின்  மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கீதாகோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாய்க்குட்டியை கொஞ்சி விளையாடும் ராஷ்மிகா மந்தனா….. ரசிகர்களை கவரும் வீடியோ…..!!!

ராஷ்மிகா மந்தனா தனது நாய் குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான ”சுல்தான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம்…. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!!

ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான ‘கீதாகோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தற்போது தெலுங்கில் ‘புஷ்பா’, ஹிந்தியில் ‘மிஷன் மஜ்னு’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. Happy children's day @iamRashmika ♥️#HappyChildrensDay cuteeyy 🙂 pic.twitter.com/SMqb40Ia4B — Rashmika […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஷ்மிகாவின் புதிய வீடு…. வைரலாகும் புகைப்படம்…. குவியும் வாழ்த்துக்கள்…!!.

தெலுங்கு திரைப்பட உலகில் கீதா கோவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலமாக ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார். இவருக்கு தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தளபதி விஜய்யுடன் ஜோடியாக விரைவில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ பட ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் லுக் போஸ்டர்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், தனஞ்செய், ஜெகபதி பாபு, சுனில், அனசுயா பரத்வாஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தியேட்டரில் பார்த்த முதல் படம் இதுதான்’… ரஷ்மிகா வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ…!!!

ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 20 மில்லியன் பாலோயர்கள் கிடைத்ததை அடுத்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா. இதைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழில் அறிமுகமானார். https://www.instagram.com/reel/CSetFYWqyPw/?utm_source=ig_embed&ig_rid=055b4ab0-f2fe-4bd9-a346-4e7555d7494e இந்நிலையில் ராஷ்மிகா […]

Categories
சினிமா

முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளி…. முதலிடம் பிடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா….!!!!

இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளை பின்னுக்குத் தள்ளி இன்ஸ்டாகிராமில்1.9 கோடி அதாவது 19.3 மில்லியன் பின்தொடர்பாளர்களை பெற்று அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.

Categories

Tech |