Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகை ரித்திகாவுக்கு…. இன்று டும் டும் டும்… வெளியான போட்டோ…!!!!

பிரபல சீரியல் நடிகை ரித்திகாவுக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இளம் நடிகை ரித்திகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினு என்பவருடன் இன்று ரித்திகாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடகியுடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா… வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

பிரபல மூத்த பின்னணி பாடகி சித்ராவுடன் சீரியல் நடிகை ரித்திகா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இளம் நடிகை ரித்திகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.instagram.com/p/CUSvMp5BC-W/ தற்போது இவர் காமெடி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை ரித்விகா…. பொதுமக்களுக்கு வேண்டுகோள்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் முக்கிய பிரபலங்கள் மட்டும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட […]

Categories

Tech |