விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் கொலை திரைப்படத்தின் லெய்லா கதாபாத்திரத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”கொலை”. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். […]
Tag: நடிகை ரித்திகா சிங்
ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் ‘ஆண்டவன் கட்டளை’, ‘ஓ மை கடவுளே’, ‘சிவலிங்கா’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவர் பாக்சர், கொலை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் ரித்திகா என […]
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இதை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ரித்திகா சிங், அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரித்திகா சிங் வணங்காமுடி, பாக்ஸர் போன்ற படங்களில் நடித்து […]