தமிழ் சின்னதிரையில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் நடிகை ரித்விகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற ரோலில் நடித்து வருகிறார். இவருக்கும் வினு என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் நடிகை ரித்விகா தன்னுடைய கணவர் வினுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ரித்விகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் […]
Tag: நடிகை ரித்விகா
அறிமுக இயக்குனரான அரவிந்த்சாமி உருவாக்கத்தில் வெளிவரும் நவரசா திரைப்படத்தின் ஒரு பகுதியில் நடித்துள்ள அனுபவம் குறித்து ரித்விகா வெளியிட்டுள்ளார். மனித உணர்வுகளை வெளிக்கொணரும் விதமாக நவரசா என்ற ஆந்தலாஜி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மனித உணர்வுகளான கோபம், கருணை, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, அருவருப்பு, மற்றும் ஆச்சரியம் போன்ற ஒன்பது வெவ்வேறு பிரமிப்பூட்டும் கதைகளை மையமாக வைத்து வெளிவர உள்ளது. இதன் ஒரு பகுதி அறிமுக இயக்குனரும், நடிகருமான அரவிந்த்சாமியின் இயக்கத்தில் “ரௌத்திரம்” என்ற […]
ஆடை பட தயாரிப்பாளரின் புதிய படத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக நடித்து பிரபலமடைந்தவர் காளி வெங்கட் . கடந்த வருடம் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் காளி வெங்கட்டின் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில் ஆடை பட தயாரிப்பாளர் விஜி சுப்பிரமணியம் தயாரிக்கும் புதிய படத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]