Categories
தேசிய செய்திகள்

நடிகர் சுஷாந்த் அனைவரையும் பயன்படுத்திக் கொண்டார் – ரியா

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் போதைப் பொருளை வாங்குவதற்கு அவருக்கு நெருக்கமானவர்களை பயன்படுத்தியதாகவும் நடிகை ரியா சக்ரபர்த்தி குற்றம் சாட்டுகிறார்கள். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ரியா சக்ரபர்த்தியை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடிகை  ரியாவின் சகோதரர் ஷோயிக்கும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகை ரியா […]

Categories

Tech |