Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

அடச்ச…! புத்தக திருவிழாவில் திருட்டு…. வசமாக மாட்டி கொண்ட பிரபல நடிகை….!!!!

சர்வதேச புத்தக திருவிழாவில் திருடியதாக தொலைக்காட்சி நடிகை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.  மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தா அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் குப்பை கூடையில் பர்ஸ் ஒன்றை எரிவதை போலீசார் ஒருவர் பார்த்துள்ளார். இது பற்றி நடிகை ரூபா தத்தாவுடன் விசாரித்தபோது அவர் தடுமாறியதும் இதில் சந்தேகம் அடைந்த போலீசார் நடிகையின் பேக்கை பரிசோதனை செய்தனர். […]

Categories

Tech |