கடந்த 1983-ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய மண்வாசனை படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ரேவதி. இதையடுத்து இவர் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உட்பட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். அத்துடன் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். அதுமட்டுமின்றி ரேவதி சில படங்களையும் இயக்கி இருக்கிறார். இப்போது இந்தியில் “சலாம் […]
Tag: நடிகை ரேவதி
நடிகை ரேவதி தற்போது பாலிவுட்டில் கஜோலை வைத்து “சலாம் வெங்கி” என்கிற படத்தை இயக்கி வருகின்றார். நடிகை ரேவதி தற்போது பாலிவுட்டில் கஜோலை வைத்து “சலாம் வெங்கி” என்கிற படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் ஹிந்தியில் ரேவதி கதையின் நாயகியாக நடித்துள்ள “ஆயே ஜிந்தகி” என்கிற படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அடுத்து உறுப்புகள் தானம் செய்வதை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் […]
பிரபல நடிகை ரேவதி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் 80’s, 90’sகளில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் ரேவதி. இவர் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தென்னிந்தியத் தொலைக்காட்சி தொடர்களிலும் நடிகையாக அறியப்படுகிறார். இதனை தொடர்ந்து நடிகை ரேவதி 2002ஆம் ஆண்டு ஆங்கிலதில் ‘மித்ர மை பிரண்ட்’ படத்தை இயக்கியுள்ளார். மேலும் மலையாளத்தில் ‘கேரள கபே’ மற்றும் இந்தியில் பிர் மைலேஞ்ச், மும்பை கட்டிங் போன்ற […]
பிரபல நடிகை ரேவதி ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1983-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரேவதி. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் நடிகை ரேவதி ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். அதில் முதலாவதாக கடந்த 2002-ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ஆங்கில திரைப்படம் […]
தென்னிந்திய திரையுலகில் பாரதி ராஜாவின் மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ரேவதி. 80களில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், மோகன் போன்றவர்களுடன் நடித்து அந்த காலத்தில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஆனால் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே பத்திரிகையாளரிடம் ரேவதி தன் வாழ்க்கை குறித்து கூறியுள்ளார். அதில் தான் 16 வயதிலேயே நடிக்க […]
ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் குறித்து நடிகை ரேவதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனான வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூன் 18-ஆம் தேதி இந்த படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. https://twitter.com/ActressRevathi/status/1399589429551845376 இந்நிலையில் இன்று வெளியான […]