Categories
மாநில செய்திகள்

கிஷோர் கே ஸ்வாமி மீது…. நடிகை ரோகிணி பரபரப்பு புகார்….!!!!

கிஷோர் கே ஸ்வாமி மீது நடிகை ரோகிணி ஆன்லைன் மூலம் காவல்துறை  ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தன்னைப்பற்றியும், மறைந்து கணவர் ரகுவரனையும் பற்றி வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார். முன்னாள்  முதல்வர்கள் பெயரிலும், பெண் நிருபர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏற்கனவே கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்”… நடிகை ரோகிணி குற்றச்சாட்டு..!!

திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை ரோகிணி அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து நடிகை ரோகிணி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, பல்வேறு சம்பவங்களால் கடந்த வருடம் போராட்டம் நடத்தி உள்ளோம். அதில் முக்கியமாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கூறலாம். இந்த சட்டத்தின்படி நீங்கள் இந்திய குடிமகன் என்று நிரூபணமாக உங்கள் தாத்தா, அப்பா ஆகியோரின் பிறப்புச் சான்றிதழ்கள் […]

Categories

Tech |