தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கிறார். இவர் அரசியல் ரீதியாக தன்னை எதிர்க்க முடியாதவர்கள் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ரோஜா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, நான் சினிமா மற்றும் அரசியலில் எத்தனையோ பிரச்சனைகளை சமாளித்து இருக்கிறேன். ஆனால் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் […]
Tag: நடிகை ரோஜா
ஆந்திர மாநிலத்தில் மூன்று தலை நகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் திரும்பிய அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அமைச்சர் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் மற்றும் போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக தனசேனா கட்சியை […]
நடிகை ரோஜா அமைச்சரானதும் நடிப்புக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார். இந்த நிலையில் தனது மகள் அன்ஷு மாலிகாவை நடிகையாக்க அவரும் அவரின் கணவர் செல்வமணியும் நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார்கள். ஏற்கனவே தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் அன்ஷுவை கதாநாயகியாக நடிக்க வைக்க தன்னை அணுகியதாக ரோஜா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் படிக்க அன்ஷு மாலிகாவுக்கு இடம் கிடைத்துள்ளதாகவும், அங்கு சென்று நடிப்பு, இயக்குனர், திரைக்கதை எழுதுதல் போன்ற […]
நடிகை ரோஜாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது நடிகை ரோஜா குடும்பத்தினர் நடிகர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் நடிகை ரோஜா அவரது கணவர் மற்றும் மகன், மகள் ஆகியோருடன் சிரஞ்சீவியை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளன. https://twitter.com/bhavyasmedia/status/1520350660038135809 நடிகை ரோஜா மகளின் புகைப்படம் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும். ஆனால் அவரது மகனின் புகைப்படத்தை பெரிதாக யாரும் […]
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார். இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. புதிதாக பதவியேற்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்கனவே இருந்து அமைச்சர்களில் அனுபவம் வாய்ந்த பத்து பேரோடு புதிதாக 15 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அந்தவகையில் நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையும், ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா தமிழ் புத்தகங்களை ஆந்திர தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து முதல்வரும் புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அளித்தார். இந்நிலையில் நடிகை ரோஜா, ஸ்டாலினின் இந்த உடனடியாக நடவடிக்கையால் அவரை மின்னலை விட வேகமானவர் என்று புகழ்ந்து பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை […]
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர மாநில சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வும், நடிகையுமான ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வும் , நடிகையுமான ரோஜா தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இதற்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். இவருடன் திரைப்பட இயக்குனரும், அவருடைய கணவருமான ஆர்.கே.செல்வமணி, மகன் […]
நடிகை ரோஜா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ரோஜா கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை ரோஜா ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். தற்போது இவர் அரசியலில் மிகவும் பிஸியாக வலம் வருகிறார். மீண்டும் நடிகை ரோஜா படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் […]
பிரபல தமிழ் நடிகையின், ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல தமிழ் நடிகை மற்றும் ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜாவுக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பேசிய அவரது கணவர் ஆர்கே.செல்வமணி, ரோஜாவின் உடல்நிலை இப்போது பரவாயில்லை. ஆபரேஷன் முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்று நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை உட்கட்டமைப்பு கழகத் தலைவருமான நடிகை ரோஜா கலந்து கொண்டார். நடிகை ரோஜா கூட்டத்தில் பேசியதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் செல்லும் […]
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் பரிசாக நடிகை ரோஜா ஒரு பெண்ணை தத்தெடுத்துள்ளார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் அம்மாநிலத்தில் நகரி தொகுதி எம்எல்ஏ மற்றும் நடிகையுமான ரோஜா, நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றே நிதி நெருக்கடியால் மருத்துவ படிப்பை தொடர முடியாத ஒரு பெண்ணை தத்தெடுத்துள்ளார். மேலும் அப்பெண்ணின் மருத்துவ படிப்பிற்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும், […]