Categories
சினிமா தமிழ் சினிமா

“கவலைப்படாதீங்க” கடவுளை விட சிறந்த மருத்துவர் இல்லை…. பிரபல நடிகையின் மகளுக்காக பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகையாகவும் வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தன்னுடைய வீட்டில் நிலைமை சரியில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய twitter பக்கத்தில் கூறியிருந்தார். அதாவது லட்சுமி ராமகிருஷ்ணனின் மகள் ஸ்ரீயாவுக்கு உடல்நலம் சரியில்லை. இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய மகளுடன் இருக்கும் போட்டோவை தற்போது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா காலத்திற்குப் பிறகு என்னுடைய மகளின் கருப்பப்பையில்  நீர்க்கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த நீர்க்கட்டி மருத்துவர்களின் […]

Categories

Tech |