Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க யாரையாவது காதலிக்கிறீர்களா?… ரசிகர்கள் கேள்வி… லட்சுமி மேனன் சொன்ன பதில்…!!!

நடிகை லட்சுமி மேனன் சமூக வலைத்தள பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். தமிழ் திரையுலகில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் லட்சுமி மேனன். இதைத் தொடர்ந்து இவர் சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், குட்டிப்புலி, கொம்பன், மிருதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன் பின் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறிய லட்சுமி மேனன்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை லட்சுமி மேனன் கும்கி, சுந்தரபாண்டியன், நான் சிகப்பு மனிதன், மிருதன், வேதாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் . மேலும் லட்சுமி மேனன் உடல் எடை கூடி குண்டாக மாறிய புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதன்பின்பு இவர் உடல் எடையை குறைத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் நடிகர் விக்ரம் பிரபுவுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகர்கள்… கெட்ட வார்த்தையால் திட்டிய லட்சுமி மேனன்…!!!

கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகர்களை நடிகை லட்சுமி மேனன் கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை லட்சுமி மேனன் கும்கி ,சுந்தரபாண்டியன் ,மஞ்சப்பை, ஜிகர்தண்டா ,பாண்டியநாடு ,வேதாளம், கொம்பன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் படங்களில் நடிப்பதை குறைத்து படிப்பு மற்றும் நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார் . மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை  வழக்கமாக வைத்துள்ளார் . சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லட்சுமி மேனன்‌…வெளியான புகைப்படம்…!!!

நடிகை லட்சுமிமேனன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் லட்சுமிமேனன் இளம் கதாநாயகியாக கலக்கி வந்தவர் ‌ . இவர் நடிப்பில் வெளியான கும்கி , சுந்தரபாண்டியன் ஆகிய படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள்  சரியான வரவேற்பை பெறவில்லை . இதனால் லட்சுமி மேனன் சினிமா துறையில் இருந்து சற்று விலகி படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணில் வெறியுடன் கையில் ஈட்டியுடன் விக்ரம்பிரபு… முத்தையாவின் ‘புலிக்குத்தி பாண்டி’… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அதிரடியான படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் முத்தையா . இவர் இயக்கத்தில் வெளியான கொம்பன், குட்டிப்புலி, மருது போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான கொடிவீரன் ,தேவராட்டம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை . தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள படத்தில் நடிகர் […]

Categories

Tech |