விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இந்த வாரத்தில் பெண்களிடம் எப்போதும் தவறான முறையில் நடந்து கொள்ளும் அசல் கோலார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் பார்வையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் அசல் வீட்டுக்குள் எப்போதும் நிஷாந்தினியை கட்டிப்பிடிப்பது, கடிப்பது, அவர் மீது […]
Tag: நடிகை வனிதா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜிபி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள ஜிபி முத்து குறித்து வனிதா விஜயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். ஜிபி முத்து வெகுளி தான். ஆனால் அறிவாளி என்று கூறியுள்ள வனிதா, […]
பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை வனிதா டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மனைவி குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வனிதா, அவர் பிரமோஷனுக்காக தான் அவரை வைத்திருந்தேன். மற்றபடி எதுவும் இல்லை. ஆனால் நான் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோது நான் டார்ச்சர் பண்ணினேன் என்று பல பேட்டிகள் அவர் கொடுத்ததாக கேள்விப்பட்டேன். அவருக்கு 2007 ஆம் வருடம் திருமணம் ஆனதாக கூறினார். […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய twitter பக்கத்தில் கூறியிருந்தார். இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை என்று பலரும் […]
பிக்பாஸ் பிரபலம் வனிதா புதிதாக தொழில் தொடங்கியுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா . ஏற்கனவே இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சில மாதங்களிலேயே வனிதா, பீட்டர் பால் இருவரும் பிரிந்தனர். இதன்பின் வனிதா தொலைக்காட்சி சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தார். தற்போது இவர் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். […]
நடிகை வனிதா அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சமீபத்தில் அந்தகன் படத்தின் […]
நடிகை வனிதா கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா . ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதன் பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா திரைப்படங்களிலும், தொலைக்காட்சி […]
அந்தகன் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன் . தியாகராஜன் இயக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், யோகிபாபு, சிம்ரன், கார்த்திக், மனோபாலா, கேஎஸ் ரவிக்குமார், ஊர்வசி, பூவையார், லீலா சாம்சன், செம்மலர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். Joint the sets of […]
நடிகை வனிதாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அவரது ரசிகர்கள் வாத்துகளை தெரிவித்துவருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை வனிதா. இதை தொடர்ந்து அவர் அனல் காற்று என்ற படத்தி நடித்து முடித்துள்ளார். மேலும் 2 கே அழகானது காதல்,பிரசாந்தின் அந்தகன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு படவாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்க வனிதா […]
பிக்பாஸ் பிரபலம் வனிதா பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார் . இதையடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். தற்போது இவர் காற்று , 2k அழகானது காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். All the best from the bottom of my heart […]
ஹரி நாடார் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகவுள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு அதிகளவு பிரபலமடைந்தார் . இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் . இதனிடையே வனிதா தனது யூடியூப் சேனலுக்கு உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து […]
‘ரஜினிகாந்த் அங்கிள் குணமடைந்தால் போதும் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட தேவையில்லை’ என நடிகை வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாத்த படக்குழுவில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக […]
பிக்பாஸ் பிரபலம் வனிதாவின் மகள், விவாகரத்து மற்றும் பிரேக்கப் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் வனிதா. இவர் வாழ்க்கையில் காதல், திருமணம், விவாகரத்து இவை அனைத்தும் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இவருக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்று விவாகரத்தில் முடிந்தது. சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. […]
நடிகை வனிதா தனது கணவர் பீட்டர் பால் குறித்து வெளியிட்ட யூடியூப் காணொளி தற்போது வைரலாகி வருகிறது நடிகை வனிதா தனது குழந்தைகள் மற்றும் பீட்டர் பாலுடன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கோவா சென்று இருந்தார். அங்கு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பீட்டர் பாலை வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் வனிதா முதல்முறையாக இந்த பிரச்சினை குறித்து கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பீட்டர் பால் போதை […]
நடிகை வனிதா பீட்டர் பாலை அடித்து விரட்டிவிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது; நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது மற்றும் பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்து கொண்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது தனது பிறந்த நாளை கொண்டாட வனிதா குடும்பத்தினருடன் கோவா சென்றுள்ளார். அங்கு இருவரும் ஜோடியாக எடுக்கபட்ட புகைப்படங்களை […]
தலைமறைவாக வேண்டிய அவசியமில்லை….!!
நடிகை வனிதாவின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்த சூர்யா தேவி தான் தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். நடிகை வனிதாவின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்த சூர்யா தேவிக்கு கொரோனா என்று பரவிய செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை வனிதா_ பீட்டர் பாலின் திருமணம் கொரோனவையும் தாண்டி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதில் சென்னை வடபழனியில் சேர்ந்த சூரியா தேவி என்பவர் […]
நடிகை வனிதா தன்னை அடிக்க செருப்பை ஓங்கினார் எனறு செய்தியாளர்களிடம் சூர்யா தேவி கூறியுள்ளார். நடிகை வனிதா மற்றும் சூர்யா தேவி விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்த புகாரில் தன்னைக் குறித்து அவதூறாக பரப்புவது கொலை மிரட்டல் கொடுப்பது என்று பல குற்றச்சாட்டுகளை […]