கன்னட இயக்குனர் தயால் பத்மநாபன் இயக்கத்தில் “கொன்றால் பாவம்” என்ற படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி இயக்குனரான தயாள் பத்மநாபன் தனது இருபதாவது படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கின்றார். இவர் கன்னட மொழியில் 19 படங்களை வெற்றி படமாக இயக்கியுள்ளார். இவர் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்துள்ளார். இதனை அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமாரை கதாநாயகியாக வைத்து “கொன்றால் பாவம்” என்ற தலைப்பில் படம் […]
Tag: நடிகை வரலட்சுமி
நடிகர் தனுஷ் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு நடிகர் தனுஷ் நானே வருவேன் மற்றும் வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் நைட் பார்ட்டி ஒன்றில் […]
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை வரலட்சுமி, சரத்குமாரின் மகளான இவரிடம் பேட்டி ஒன்றில் ராதிகாவின் மகள் ரேயனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ரேயன் தைரியமான பெண். இதுபோன்ற விஷயங்களை அவர் எளிதாக கையாள்வார். என்னைக் கூட ராதிகாவை ஏன் அம்மா என்று கூப்பிடவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். ராதிகா என் அம்மா இல்லை என்றும், அவர் என் அப்பாவின் இரண்டாவது மனைவி […]
நடிகை வரலட்சுமி அடுத்ததாக நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் படங்களில் கதாநாயகியாக மட்டுமல்ல வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னித்தீவு, பாம்பன், காட்டேரி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி […]
நடிகை வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள கன்னித்தீவு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள பாம்பன், காட்டேரி உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 107-வது படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர சுந்தர் பாலு எழுதி இயக்கியுள்ள […]
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ரூலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நேற்று நந்தமூரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது . பிரபல தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்த படத்தை மைத்திரி […]
நடிகை வரலட்சுமி சரத்குமார் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர் . இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரி குவித்தது. https://twitter.com/priyamudanBIGIL/status/1374898382477557764 […]
நடிகை வரலட்சுமிக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகை வரலட்சுமி தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் . சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகை வரலட்சுமி நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது இவர் நடிப்பில் ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாராகியுள்ளது. இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கிரிக்கெட் வீரருக்கு மனைவியாக போவதாக பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் […]
நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சேசிங்’ திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்தியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது துணிச்சலான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் சண்டக்கோழி 2, சர்க்கார் ஆகிய திரைப்படங்களில் வில்லியாக நடித்து மிரட்டியவர் . தற்போது வரலட்சுமி பாம்பன் ,பிறந்தநாள் பராசக்தி , கலர்ஸ், காட்டேரி ,சேசிங் யானை ,ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, […]
நடிகர் விமல் , நடிகை வரலட்சுமி இணைந்து நடித்த கன்னிராசி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ் முத்துக்குமரன் இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து , கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கன்னி ராசி ஆகும். இந்த படத்தில் பாண்டியராஜன், ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிதுள்ளனர். இப்படமானது காதல், காமெடி மற்றும் குடும்ப பின்னணியில் தயாராகிஉள்ளது , கொரோனா ஊரடங்கிற்கு […]