Categories
சினிமா தமிழ் சினிமா

”சர்வைவர்” நிகழ்ச்சியின் ஒரு கோடி ரூபாயை தட்டி தூக்கிய டைட்டில் வின்னர் இவர்தான்…..!!!!

‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் டைட்டிலை விஜயலட்சுமி வென்றிருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”சர்வைவர்”. இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியின் பைனல் நேற்று முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் பைனலில் விஜயலட்சுமி, வனேசா மற்றும் சரண் ஆகிய போட்டியாளர்கள் இருந்தனர். இந்நிலையில், ‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் டைட்டிலை விஜயலட்சுமி வென்றிருக்கிறார். இதனை அர்ஜுன் அறிவித்ததும் அவர் எமோஷனலாக, மற்ற போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து கூறினார். மேலும் ,டைட்டிலை வென்ற இவருக்கு ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் கோழை…? கண்ணாடியில் பார்த்தால்…. சீமானுக்கு புரியும் – விஜயலக்ஷ்மி பதிலடி…!!

ரஜினியை கோழை என்று விமர்சித்த சீமானுக்கு நடிகை விஜயலக்ஷ்மி தகுந்த பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய அரசியல் வருகையை சமீபத்தில் உறுதி செய்தார். இதையடுத்து அவருடைய வருகையை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ரஜினியின் அரசியல் வருகையை விமர்சித்தும், சிலர் வரவேற்கும் விதமாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான், “ரஜினி ஒரு கோழை” […]

Categories

Tech |