தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். கடந்த மூன்று வருடங்களாக சிம்புவின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையிலும் ரசிகர்களின் ஆதரவு இருந்ததால் மீண்டும் மாநாடு படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படத்திற்குப் பிறகு சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் தற்போது திரையரங்குகளில் […]
Tag: நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு உதவி செய்யுமாறு கண்ணீர் மல்க பேசியுள்ளார். விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் விஜயலட்சுமி. இவர் தமிழில் பூந்தோட்டம் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருப்பார். இவர் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் பெங்களூரில் வசித்து வருவதாகவும் பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும் தனக்கு உதவி செய்யுங்கள் எனவும் […]
நடிகை விஜயலட்சுமி சில படங்களில் நடித்து பிரபலமாவர் இவர் மீது காவல் நிலையதில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி கன்னட திரையுலகின் மூலம் அறிமுகமானார். இவர் ஃபிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு தனியார் விடுதியில் கடந்த 8 மாதங்களாக தங்கி இருந்துள்ளார். […]
சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியிடம் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். ப்ரண்ட்ஸ் , பாஸ் என்கிற பாஸ்கரன் ,மீசைய முறுக்கு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் விஜயலட்சுமி. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த விஜயலட்சுமி தற்போது அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]