செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் அக்னி கதாநாயகனாகவும், ஷபானா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நடிகை ஷாபனாவும் பிரபல சீரியல் நடிகர் ஆர்யனும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது . தற்போது ஆர்யன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். https://www.instagram.com/p/CWHqfPeFkPq/?utm_source=ig_embed&ig_rid=50a3260e-a0a7-4241-b5cc-5ed779ce123b சமீபத்தில் ஷபானா, ஆர்யன் இருவரும் […]
Tag: நடிகை ஷபானா
நடிகை ஷபானா முதல் முறையாக தனது காதலன் ஆர்யனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷபானா. இவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஆர்யனும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. https://www.instagram.com/p/CTXkRYKvZFO/ இதுவரை இவர்கள் மறைமுகமாக சமூக வலைத்தளங்களில் சில போஸ்ட்கள் மூலம் […]
பிரபல சீரியல் நடிகர் ஆர்யன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆர்யன். கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்யனிடம் ரசிகை ஒருவர் நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டுள்ளார். இதற்கு ஆர்யன் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவை டேக் செய்து ‘இவங்களுக்கு என்ன சொல்லட்டும்’ எனக் கேட்டார். இதற்கு ஷபானா […]
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ஷபானாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் பரவியது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் […]
செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ட்ரெடிஷனல் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஆதி பார்வதியாக நடித்து வந்த கார்த்திக் ராஜ்- ஷபானாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் திடீரென இந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் ராஜ் விலகியதால் செம்பருத்தி சீரியலுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. https://twitter.com/ShabanaOff/status/1382956969380569091 தற்போது கார்த்திக் ராஜ்க்கு பதிலாக அக்னி அந்த கதாபாத்திரத்தில் […]