Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை அக்கா என்று கூப்பிட்டு” படுக்கைக்கு அழைத்தார்கள்…. பிரபல நடிகை பகீர் பேட்டி….!!!!

மனசே மௌனமா, கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஷர்மிளா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சினிமாவிற்கு நடிக்க வந்த சில வருடங்களிலேயே மலையாள நடிகர் கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்ததால் பிரிந்தார். இரண்டாவது திருமணம் செய்து அவரையும் பிரிந்தார். ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நடிகை ஷர்மிளா பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனது மகனுக்கு விஷால் தான் ஸ்கூல் பீஸ் கட்டுகிறார்”…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!!

நடிகை ஷர்மிளா தனது மகனுக்கு விஷால்தான் ஸ்கூல் ஃபீஸ் கட்டி வருகிறார் என கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்வரும் நாட்களில் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் ஷர்மிளா. தற்பொழுது மலையாள படங்களில் நடித்தும் தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடரிலும் நடிக்கின்றார். இவர் கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து பிரிந்த பின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு மகன் இருக்கிறார். ராஜேஷை விட்டு சென்ற 2014 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகளுடன் ‘ரோஜா’ சீரியல் நடிகை ஷர்மிளா… வெளியான அழகிய புகைப்படம்…!!!

ரோஜா சீரியல் நடிகை ஷர்மிளா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த ரோஜா சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் பிரியங்கா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் Dr.ஷர்மிளா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் அத்திப்பூக்கள், பகல் […]

Categories

Tech |