பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷில்பா செட்டி. இவருடைய கணவர் ராஜ் குந்த்ரா மாடல் அழகிகளை ஆபாசமாக படம் எடுத்து அதற்காக தனியாக செயலி உருவாக்கி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றங்களுக்கு நடிகை பூனம் பாண்டே மற்றும் நடிகை ஷெர்லின் சோப்ரா ஆகியோரும் உடந்தை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார். இந்த வழக்கு கடந்த ஒரு […]
Tag: நடிகை ஷில்பா ஷெட்டி
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் பண மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டி இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு பாஜிகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிர் மிலங்கெ, பர்தேசி பாபு போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். ஷில்பா ஷெட்டியின் தந்தை பர்ஹத் அம்ரா கடந்த 2015 […]
ராஜ்குந்த்ரா பல வழக்குகளில் சிக்கியதால் தனது மனைவியான ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்துவிடுவார் என்ற பயத்தால் சொத்துக்களை சில்பாவுக்கு எழுதிவைத்துள்ளார். நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா சில மாதத்துக்கு முன்பு ஆபாச படங்களை தயாரித்து விற்றதாக கைது செய்யப்பட்டு சிறை தண்டனையை அனுபவித்தார். போலீசாரின் விசாரணையின் போது இவர் ஆபாசப் படங்களை தயாரித்து மொபைல் அப்ளிகேஷன் மூலம் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரிந்தது. சில மாதத்துக்கு சிறைவாசத்தை அனுபவித்து ஜாமீன் மூலம் வெளிவந்தார். […]
நடிகை ஷில்பா ஷெட்டியை, ஹாலிவுட் நடிகர் வலுக்கட்டாயமாக கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக 15 வருடங்கள் கழித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சில்பா செட்டி கடந்த 2007ம் வருடம் ராஜஸ்தானில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். அப்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிறப்பு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த, ரிச்சர்ட் கேர் என்ற பிரபல ஹாலிவுட் நடிகர், ஷில்பா ஷெட்டியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அப்போது, இது பெரும் சர்ச்சையை […]
நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை ஐகோர்ட்டில் தன்னை பற்றி அவதூறான செய்திகளை பரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சில்பா செட்டி மும்பை ஐகோர்ட்டில் தன்னைப்பற்றி அவதூறான செய்திகளை பரப்பிய சமூக ஊடக தளங்கள் மற்றும் ஊடகங்கள் மீது குற்றம்சாட்டி ரூ.25 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தனது நிலைப்பாட்டை விளக்கி அனைத்து குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகளை மறுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒருபோதும் […]
ஆபாச பட வழக்கில் கடந்த மாதம் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி கண்ணீர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தாய் என்ற முறையில் தாழ்மையுடன் கேட்கிறேன். எங்கள் குழந்தைகளின் நலன்களை கருத்தில் கொண்டு தவறான குற்றச்சாட்டுகளை சொல்லாதீர்கள். எனது நலம் விரும்பிகள் கூட தேவையற்ற தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். வழக்கு முடியும் வரை எந்த கருத்தையும் […]
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, விஜய் நடித்த குஷி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது ஆபாச படங்கள் தயாரித்த குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ராஜ்குந்த்ரா […]