நடிகை ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து ஷெரின் மீண்டும் பிரபலமாகி இருக்கிறார். அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின் ஷெரின் திரைப்பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். இப்போது ஷெரின் நியூயார்க் நகரில் ஓய்வை கழித்துவருகிறார். இதற்கிடையில் ஷெரின் நியூயார்க்கில் இருந்துகொண்டு அவர் ஷேர் செய்துள்ள போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
Tag: நடிகை ஷெரின்
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஷெரின் ஆவார். இவர் “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷெரின் கூறுவதாவது […]
பிக்பாஸ் பிரபலம் நடிகை ஷெரின் தனது பர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்ட் , மேக்கப்மேன் இவர்தான் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஷெரின் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் . அடுத்ததாக ஜெயா ,ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி , நண்பேண்டா ஆகிய திரைப்படங்களில் நடித்தார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து […]